Connect with us

உடல் ரீதியாக தொல்லை.. உச்ச கட்டமாக.. விவாகரத்து குறித்து போட்டு உடைத்த VJ மகேஸ்வரி..!

mahalasksbj

சினிமா செய்திகள்

உடல் ரீதியாக தொல்லை.. உச்ச கட்டமாக.. விவாகரத்து குறித்து போட்டு உடைத்த VJ மகேஸ்வரி..!

VJ மகேஸ்வரி

தமிழ் திரைப்பட நடிகையும், நிகழ்ச்சி தொகுப்பாளினியாவும் இருப்பவர் வி.ஜே மகேஷ்வரி. இவர் ஆரம்ப காலகட்டத்தில் மாடலிங் துறையின் மூலம் அறிமுகமாகி படங்ளில் நடித்து திரைதுறையில் அறிமுகமானார். சில படங்களில் நடித்த பின் நிகழ்ச்சி தொகுப்பாளினியாக சின்னதிரையில் காலடியெடுத்து வைத்தார்.

maheswari chanakyan 2

மேலும், வி.ஜே மகேஷ்வரி முதன் முதலில் தொகுப்பாளினியாக ஜீ தொலைக்காட்சியில் பணியாற்றினார். விஜய் தொலைக்காட்சியில் பல தொடரிலும் நடித்துள்ள மகேஷ்வரி, 2021ஆம் வருடம்  ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளர்களில் ஒருவராக கலந்து கொண்டார்.

maheswari chanakyan 3

இதன்படி, பிக் பாஸ் போட்டியில் இருந்து சில நாட்களிலேயே வெளியேற்றப்பட்ட மகேஷ்வரியை மக்கள் நெகடிவாக விமர்சித்து வந்தனர். மகேஸ்வரி சில வருடங்களுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டு மீடியாவில் இருந்து விலகி இருந்தார்.

maheswari chanakyan 7

பின்னர் நீண்ட இடைவேளைக்குப் பிறகு ஜீ தமிழ் மூலம் ரீஎன்ட்ரி ஆன மகேஸ்வரி, பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வந்தார். ஒரு சில சின்னத்திரை சீரியல்களில் நடித்துள்ள இவர் தற்போது சினிமாவில் பல படங்களில் நடித்து வருகிறார்.

maheswari chanakyan 1

கணவர் டார்ச்சர் தாங்க முடியல:

இருந்தாலும் பொறுமையாக இருந்தேன். ஒரு கட்டத்துக்கு மேல் கணவரின் டார்ச்சர் தாங்கவே முடியவில்லை உடன் ரீதியாகவும் மன ரீதியாகவும் பல தொல்லைகளை கொடுத்து எனக்கு மிகுந்த துன்பத்தைக் கொடுத்து வந்தார். ஒரு கட்டத்திற்கு மேல் எல்லைக்கு மீறி என்னை சந்தேகப்படவும் ஆரம்பித்தார். இது எல்லாம் பார்த்துக் கொண்டு என்னால் பொறுமையாக இருக்க முடியவில்லை.

vj maheswari hot photo

ஒரு கட்டத்திற்கு மேல் பொறுமை இழந்த நான் அவரை விவாகரத்து செய்ய முடிவு எடுத்து துணிந்து விவாகரத்து செய்து விட்டேன் .

Vj Maheswari hot glamour

தற்போது என்னுடைய மகன் மற்றும் அம்மாவுடன் நிம்மதியாக மகிழ்ச்சியாக என்னுடைய சொந்த பணத்தில் என்னுடைய சொந்த உழைப்பில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம் என பிஜே மகேஸ்வரி எமோஷனலோடு கூறியிருக்கிறார்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending

To Top