Connect with us

என்ன சிம்ரன் இதெல்லாம்.. கவர்ச்சி உடையில் தொடையை காட்டி இளசுகளை சூடேற்றும் விஜய் டிவி ஜாக்லின்..!

fb807806 9fa7 43de 9389 6b6fa030b107 1

Actress Gallery

என்ன சிம்ரன் இதெல்லாம்.. கவர்ச்சி உடையில் தொடையை காட்டி இளசுகளை சூடேற்றும் விஜய் டிவி ஜாக்லின்..!

விஜய் டிவி ஜாக்லின்

பொதுவாக VJ என்றால் நல்ல வசீகர தோற்றத்துடன் நல்ல குரல் வளமை உள்ளவர்களை தான் தேர்தெடுப்பார்கள். ஆனால், தன்னுடைய சாதரண அழகுடன் சற்று கீரலான குரலுடன் ஜாக்கியாக கலக்கி வருபவர் ஜாக்லின். இவரது முழுப்பெயர் ஜாக்லின் பெர்னாண்டஸ். இவர் 1996ஆம் ஆண்டு பிப்ரவரி 12ஆம் தேதி பிறந்தார். சிறு வயதிலேயே தனது தந்தையை இழந்தவர் ஜாக்லின்.

8d01cca2db835686a379ef83293372ff

jacqueline 0

அதன் பின்னர் அம்மாவின் அரவணைப்பில் வளர்ந்தார். நடிகை நயன்தாரா நடிப்பில் இயக்குனர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் வெளியான கோலமாவு கோகிலா என்ற திரைப்படத்தில் நடிகை நயன்தாராவின் தங்கையாக நடித்து அதன் மூலம் சினிமாவிலும் காலடி எடுத்து வைத்தார். இவர் சில திரைப்படங்களில் சிறு சிறு கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார்.

jacqulinw

serial 4 1596111842

வர்ணிக்கும் ரசிகர்கள்

தொடர்ந்து பட வாய்ப்புக்காக முயற்சி செய்து வரும் இவர் தன்னுடைய உடல் எடையை பாதியாக கொடுத்து இருக்கிறார். சமீப காலமாக இணைய பக்கங்களில் எந்த அளவுக்கு வேண்டுமானாலும் கவர்ச்சியாக நடிக்க தயாராக இருப்பதை போன்ற புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் தற்போது குட்டியான ட்ரவுசர் அணிந்து கொண்டு ஒரு வெளியிட்டிருக்கூடிய இந்த புகைப்படங்கள் இணையத்தை கலக்கி வருகின்றது.

jacquline vijay tv 7

jacquline vijay tv 3

jacquline vijay tv 4

jacquline vijay tv 2

jacquline vijay tv 5

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending

To Top