விஜய் பட நடிகை
தமிழ் சினிமாவில் மிஸ்டர் ரோமியோ படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் ரசிகர்களிடையே பெருமளவில் பிரபலமானவர் நடிகை ஷில்பா ஷெட்டி. மேலும் அவர் குஷி படத்தில் சிறப்பு தோற்றத்தில் வந்து ரசிகர்களின் மனதை கவர்ந்தார்.
அதனைத் தொடர்ந்து நடிகை ஷில்பா ஷெட்டி தெலுங்கு, கன்னடம், இந்தி மொழிகளிலும் ஏராளமான திரைப்படங்களில் நடித்து பிரபலமாகியுள்ளார். இந்நிலையில் ஷில்பா ஷெட்டி தொழில் அதிபர் ராஜ்குந்த்ரா என்பவரை கடந்த 2009-ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார்.இந்த தம்பதியினருக்கு ஒரு ஆண்குழந்தை உள்ளது.
ஷில்பா ஷெட்டி ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் உரிமையாளர்களில் ஒருவராகவும் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
புகைப்படம்
தற்போது தற்போது 48 வயதாகும் ஷில்பா ஷெட்டி பிகினி உடையில் படு ஹாட்டாக போஸ் கொடுத்து புகைப்படம் ஒன்றை பதிவிட்டுள்ளார். தற்போது அந்த புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதோ அந்த புகைப்படம்.