Connect with us

வீடு கூட இல்லாத நிலையில் கூப்பிட்டு ஒரு மாளிகையை குடுத்த விஜயின் அம்மா.! விஜய் ஆண்டனி வாழ்வில் நடந்த மேஜிக்.. நெகிழ்ச்சி பேட்டி.!

Vijay Antony Speech 1

சினிமா கிசுகிசு

வீடு கூட இல்லாத நிலையில் கூப்பிட்டு ஒரு மாளிகையை குடுத்த விஜயின் அம்மா.! விஜய் ஆண்டனி வாழ்வில் நடந்த மேஜிக்.. நெகிழ்ச்சி பேட்டி.!

விஜய் ஆண்டனி

தமிழ் சினிமா உலகில் இசையமைப்பாளராக திகழ்ந்து கொண்டிருப்பவர் விஜய் ஆண்டனி. இவருடைய நடிப்பில் வெளிவந்த படங்கள் எல்லாம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று இருக்கிறது.

Vijay anthony smile

இவர் முதலில் தமிழ் சினிமாவில் சுக்ரன் படத்தின் மூலம் தான் இசையமைப்பாளராக அறிமுகமானார். இதனைத் தொடர்ந்து இவர் பல முன்னணி நடிகர்களின் படங்களுக்கு இசையமைத்து இருக்கிறார். பின் 2012-ஆம் ஆண்டு வெளி வந்த நான் படத்தின் மூலம் ஹீரோவாக தன் திரை பயணத்தை தொடங்கினார்.

Vijay anthony with celebrities

இதனைத் தொடர்ந்து இவர் சலீம், இந்தியா பாகிஸ்தான், சைத்தான், எமன், அண்ணாதுரை, காளி, திமிரு புடிச்சவன் என பல படங்களில் நடித்து இருக்கிறார். பெரும்பாலும் இவர் நடித்த படங்கள் எல்லாம் சூப்பர் டூப்பர் ஹிட் கொடுத்து இருக்கிறது.

vijay antony daughter lara

நெகிழ்ச்சி பேட்டி

சமீபத்தில் பேட்டி ஒன்றில் பேசியுள்ள விஜய் ஆண்டனி,விஜய் வீட்டை நான் வாங்கவில்லை அங்கே நான் வாடகைக்கு தான் இருந்து வருகிறேன். இபப்டி பட்ட ஒரு நிலைக்கு வருவதற்கு முன்னரே நான் சுமார் பத்து ஆண்டுகளாகவே ஒரு வாடகை வீட்டில் தான் தங்கி இருந்தேன்

Vijay Antony With Wife

முக்கியமாக நான் வாடகைக்கு இருந்த வீட்டின் உரிமையாளர் திடீரென வீட்டை விட்டு காலி செய்ய கூறிவிட்டார். நான் வேறு வீட்டை தேடிக்கொண்டு இருக்கும் போது தான், ஷோபனா மேடம் தான் சாலிகிராமம் வீட்டில் வந்துவிட சொன்னார்கள்.

Vijay Anthony Look

ஆனால், அதுமிகப்பெரிய வீடு அதனால் நான் அங்கேயே ஸ்டூடியோ எல்லாம் அமைத்து கொஞ்சம் பிஸியாக வைத்துக்கொண்டு உள்ளேன் என்று கூறியுள்ளார். இதோ அது குறித்து முழு வீடியோ கீழே

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending

To Top