Connect with us

இதுவரை இல்லாத அளவிற்கு அந்த ஆடையில் குளியலறை காட்சி.! வைரலாகும் நடிகை வாணி போஜன் புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் ஷாக்.!

d17964df 7c3d 42b3 ac09 f92d5e47678e 1

சினிமா செய்திகள்

இதுவரை இல்லாத அளவிற்கு அந்த ஆடையில் குளியலறை காட்சி.! வைரலாகும் நடிகை வாணி போஜன் புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் ஷாக்.!

நடிகை வாணி போஜன்

விளம்பர மாடல் அழகியாக தன்னுடைய வாழ்க்கை பயணத்தை தொடங்கியவர் நடிகை வாணி போஜன் அதன்பிறகு சின்னத்திரையில் நடிகையாக அடியெடுத்து வைத்தவர் தெய்வமகள் என்ற சீரியலில் நடித்ததன் மூலம் புகழின் உச்சிக்கு சென்றார். மெகாசீரியலான இந்த சீரியலில் சத்யா என்ற கேரக்டரில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமான இவர் இந்த சீரியல் முடியும் தருவாயில் ரசிகர்கள் பலரும் சின்னத்திரை நயன்தாரா என்று வர்ணிக்கப்பட்டார்.

vanibhojan 180539521 267687218400495 8251284861686449327 n

vanibhojan 1 1

சீரியலில் நடித்ததன் மூலம் பெருவாரியான ரசிகர்களை பெற்ற நடிகை வாணி போஜன் தொடர்ந்து ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான லட்சுமி வந்தாச்சு என்ற சீரியலில் நடித்து இருந்தார். இவரை சின்னத்திரை நயன்தாரா என்று பட்டம் கொடுத்து பாராட்டினார் தொகுப்பாளினி திவ்யதர்சினி. அன்று முதல் பலாராலும் சின்னத்திரை நயன்தாரா என்று அழைக்கப்படுகிறார் அம்மணி. இவர் நடிப்பில்சமீபத்தில் வெளியான் ஓ மை கடவுளே படம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

vani bhojan 1 1

vani bhojan 3

இதுவரை இல்லாத அளவிற்கு அந்த ஆடையில் குளியலறை காட்சி

தற்போது லவ் படத்தில் குளிக்கும் காட்சியில் டூபீஸ் ஆடையணிந்து நடித்துள்ளார். அந்த காட்சியில் எடுக்கப்பட்ட ஒரு புகைப்படம் இணையத்தில் தற்போது வைரலாகி வருகிறது. ஆனால் அந்த புகைப்படம் உண்மையா.. அல்லது ரசிகர்கள் சித்தரிக்கப்பட்டதா என்பது படம் வெளியான போது தான் தெரியும்.

c69c5c57 972f 4d8a 88c7 f0b9b64fd602

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending

To Top