Connect with us

வாழைக்காய் வச்சு பண்ணா தான்.. அது நல்லா வரும்.. வெக்கமே இல்லாமல் ஓப்பனாக கூறிய டிக்டாக் இலக்கியா..!

d5e1f2e2 1985 4b47 8ee6 d45d71692f94 1

சினிமா கிசுகிசு

வாழைக்காய் வச்சு பண்ணா தான்.. அது நல்லா வரும்.. வெக்கமே இல்லாமல் ஓப்பனாக கூறிய டிக்டாக் இலக்கியா..!

டிக்டாக் இலக்கியா

2021 ஆம் வருடம் மக்கள் மத்தியில் பிரபலமாக இருந்த டிக் டாக் செயலி பல திறமையானவர்களை வெளியே கொண்டு வந்தது. மேலும் டிக் டாக்கில் பெண்கள் அதிகமாக கவர்ச்சி காட்டி வந்ததால் டிக் டாக் செயலி சர்ச்சைக்குள்ளான செயலியாக மாறியது.

samayam tamil 98471014

டிக் டாக்கில் பிரபலமாக இருந்தவர் ‘இலக்கியா’. இவர் தன் உடலழகை காட்டி பல லட்சக்கணக்கில் பின் தொடர்பவர்களை பெற்றிருந்தார். இவரை ரசிக்கும் கூட்டம் ஒரு பக்கம் இருந்தாலும், இவரை திட்டி கமெண்ட் செய்பவர்களும் இருந்து வந்தனர்.

ilakiya4 1617605076

இதன்பின் டிக் டாக் செயலி தடை செய்யப்பட்டதையடுத்து இலக்கியா, யூடியூப் மற்றும் இன்ஸ்டாகிராமில் தொடர்ந்து வீடியோ பதிவிட்டு வந்தார்.

ilakiya546 1617605068

வெக்கமே இல்லாமல் கூறிய டிக்டாக் இலக்கியா

மீபத்தில் ஒரு பேட்டியில் கலந்துகொண்ட இவரிடம் எப்படி டிக் டாக் வீடியோக்களில் நீங்கள் வீடியோக்களை வெளியிடுகிறீர்கள்.. அதற்கு ஏதாவது பயிற்சி வைத்திருக்கிறீர்களா என்று கேள்வி எழுப்பப்பட்டது.

ilakiya180320 1

அதில் பேசியவர் ஒரு பாடலை எப்படி செய்தால் ரசிகர்கள் ரசிப்பார்கள் எப்படி செய்தால் நல்லா ரீச் ஆகும் என்று நான் யோசிப்பேன். கவர்ச்சி காட்டுவது என்று முடிவாகிவிட்டது. அதனை எப்படிக் காட்ட வேண்டும் என்பது குறித்து நான் யோசிப்பேன்.

actress tik tok elakkiya 2.jpg

ஒரு கட்டத்தில் ஒரு முறை பாடல் ஒன்று இருக்கு வெறும் கையை காலை ஆட்டி நடனமாடுவதற்கு பதிலாக கையில் ஒரு வாழைக்காயை வச்சி பண்ணா நல்லா இருக்குமே என்று யோசித்து வாழைக்காயை கையில் வைத்துக்கொண்டு ஒரு நடனம் அடியிருந்தேன்.  இந்த வீடியோ தான் என்னை பெரிய அளவில் பிரபலமாக்கியது என்று வெளிப்படையாக கூறியிருக்கிறார்

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending

To Top