Connect with us

என்ன கன்றாவி இது..? கடை திறப்பு விழாவிற்கு வெறும் உள்ளாடை அணிந்து வந்த தமன்னா..! விளாசும் நெட்டிசன்கள்.!

tamanah viral

சினிமா செய்திகள்

என்ன கன்றாவி இது..? கடை திறப்பு விழாவிற்கு வெறும் உள்ளாடை அணிந்து வந்த தமன்னா..! விளாசும் நெட்டிசன்கள்.!

தமன்னா

தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகையாக வளர்ந்து வருபவர் நடிகை தமன்னா.  இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம் போன்ற மொழிகளில் திரைப்படங்கள் நடித்து வருகிறார். தமிழில் முதன் முதலில் ‘கேடி’ திரைப்படத்தில் கதாநாயகியாக அறிமுகமானார்.

samayam tamil 95745052

விஜய், அஜித், விக்ரம், சூர்யா, தனுஷ் என தமிழ் சினிமாவின் பல்வேறு முன்னணி நடிகர்களுடன் ஜோடி சேர்ந்து நடித்துவிட்டார். தமிழ் மட்டும் இல்லாது, தெலுங்கு, ஹிந்தி படங்களிலும் பயங்கர பிஸியாக இருக்கும் அவருக்கு ரசிகர்களும் அதிக அளவில் உள்ளனர்.

Tamanna a

அதனைத் தொடர்ந்து அயன் பாகுபலி, கண்டேன் சீதையை, ஆனந்த தாண்டவம், பையா போன்ற வெற்றி படங்களில் நடித்தவர். அதன் பிறகு தமிழில் மார்க்கெட் சரிய தொடங்கியதால் தெலுங்கு மலையாளம் ஹிந்தி மராத்தி என பிறமொழி படங்களில் நடித்து வந்தார். மேலும் மாடலிங்கில் தீவிரமாக ஈடுபட்டு வந்தார்.

NTLRG 20230805152554728992

விளாசும் ரசிகர்கள்

நடிகை தமன்னா சமீபத்தில் மும்பையில் திறக்கப்பட்ட ஷாப்பிங் மால் ஒன்றுக்கு சிறப்பு விருந்தினராக வந்திருந்தார். தன்னுடைய காதலன் விஜய் வர்மா உடன் வந்திருக்கும் நடிகை தமன்னாவின் இந்த வீடியோ காட்சிகள் இணையத்தை கலக்கி வருகின்றன.

இதனை பார்த்து ரசிகர்கள் ஒரு கடை திறப்பு விழா என்ற நிகழ்ச்சியில் இப்படியான உடையையா அணிந்து வருவீர்கள்..? என்று விளாசி வருகின்றனர்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending

To Top