Connect with us

நடிகையின் அந்த இடத்தை பெரிதாக்க வற்புறுத்திய இயக்குனர்..? உண்மையை உடைத்த சூர்யா பட நடிகை.!

SAMEERA REDDY 1

சினிமா கிசுகிசு

நடிகையின் அந்த இடத்தை பெரிதாக்க வற்புறுத்திய இயக்குனர்..? உண்மையை உடைத்த சூர்யா பட நடிகை.!

நடிகை சமீரா ரெட்டி

இயக்குனர் கவுதம் மேனன் இயக்கத்தில், சூர்யா நடிப்பில் வெளியாகி மாபெரும் வெற்றிபெற்ற திரைப்படம் வாரணம் ஆயிரம். இந்த படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக அறிமுகமாகி தமிழ் சினிமாவில் முதல் படத்திலையே மிகவும் பிரபலமானவர் நடிகை சமீரா ரெட்டி. படத்தில் இவரது கதாபாத்திரம் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கும்.

SAMEERA 2

முதல் படத்தின் வெற்றியை அடுத்து அஜித்துடன் அசல், விஷாலுடன் வெடி, மாதவனுடன் வேட்டை போன்ற படங்களில் நடித்திருந்தார் சமீரா ரெட்டி. அதன்பின்னார் பிரபல தொழிலதிபர் ஒருவரை திருமணம் செய்துகொண்டு குடும்ப வாழக்கையில் பிசியாக மாறிவிட்டார் சமீரா.

SMAEERA

சமீபத்தில் பெண் குழந்தைக்கு தாயான சமீரா ரெட்டியின் உடல் எடை  தாறுமாறாக ஏறிய  நிலையில்,  கடந்த வருடம் 92 கிலோ எடையில் இருந்துள்ள அவர் , தற்போது தீவிர  உடற்பயிற்சி மற்றும் சில விஷயங்களை கடைபிடித்து தற்போது 11 கிலோ எடையை  குறைத்து தற்போது 82 கிலோ எடையில் உள்ளாராம்.

SAMEERA 3

 வற்புறுத்திய இயக்குனர்

இந்நிலையில், ஒரு படத்தில் நடிக்க இயக்குனர் ஆடிஷன் செய்தார். அப்போது அவர் என்னை பார்வையால் படுமோசமாக பார்த்ததாகவும் என்னுடைய மார்ப்பை அழகாக, பெரியதாக காட்ட அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்றும் கூறினார்.

SAMEERA REDDY 1 1

ஆனால் அதற்கு மறுப்பு தெரிவித்ததாகவும் கூறினார். அதன்பின் மார்பகத்தை பெரியதாக்க முயற்சி எடுத்ததாகவும் கூறியுள்ளார் நடிகை சமீரா ரெட்டி. அதை செய்யாமல் இருந்திருக்கலாம் என்றும் நினைத்தேன் என்று நடிகை சமீரா ரெட்டி ஓப்பனாக கூறியுள்ளார்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending

To Top