Connect with us

அட.. சூப்பர் சிங்கர் மானசி-யா இது..? மாடர்ன் உடையில் மஜா போஸ்.. குவியும் லைக்ஸ்..!

9ebdfc74 bdc2 434c b589 6326953a588c 1

சினிமா செய்திகள்

அட.. சூப்பர் சிங்கர் மானசி-யா இது..? மாடர்ன் உடையில் மஜா போஸ்.. குவியும் லைக்ஸ்..!

சூப்பர் சிங்கர் மானசி

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்ற நிகழ்ச்சிகள் ஏராளம். அவ்வாறு பாடல் திறமையை வெளிப்படுத்தும் வகையில் ஒளிபரப்பாகி மக்களை கவர்ந்த நிகழ்ச்சிதான் சூப்பர் சிங்கர்.

22 6252ddf798a85

சீனியர், ஜூனியர் என பல சீசன்களாக நடைபெற்று வரும் இந்த நிகழ்ச்சிக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். மேலும் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பலரும் தற்போது சினிமாதுறையில் பின்னணி பாடகர்களாகவும் வலம் வருகின்றனர.

22 6252ddf72212d

சூப்பர் சிங்கர் சீசன் 8ல் கலந்து கொண்டதன் மூலம் தனது மெல்லிய, வசீகரமான குரலால் அனைவரையும் ஈர்த்து பிரபலமானவர் மானசி. நிகழ்ச்சியின் இறுதிவரை சென்று அவர் ஐந்தாவது இடத்தைப் பெற்றார்.

22 6252ddf74a0a8

குவியும் லைக்ஸ்

திருமணம் ஆகாத இவர் இணைய பக்கங்களில் ஆக்டிவாக வலம் வந்து கொண்டிருக்கிறார். அந்த வகையில் மாடர்ன் உடையில் எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் சிலவற்றை இணையத்தில் பதிவிட்டு இருக்கிறார். இந்த புகைப்படங்கள் இணையத்தை கலக்கி வருகின்றது.

310006911 5625781820776087 1765207621406570851 n

309877379 192160129886991 4173075134438143838 n

309706869 595821602227937 404312402117688760 n

309679319 1361622494371093 815621860776220746 n

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending

To Top