Connect with us

25 வயதில் கிளாமர் மாடலாக மாறிய சூப்பர் சிங்கர் பிரகதி !! எப்பா பாட்டு பாடுன பொண்ணா இப்படி ?? வாயைப்பிளக்கும் ரசிகர்கள் !!

pragathi 1

சினிமா கிசுகிசு

25 வயதில் கிளாமர் மாடலாக மாறிய சூப்பர் சிங்கர் பிரகதி !! எப்பா பாட்டு பாடுன பொண்ணா இப்படி ?? வாயைப்பிளக்கும் ரசிகர்கள் !!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகு நிகழ்ச்சியின் மூலம் பிரபலமான நபர்கள் பலர் உள்ளனர்.முக்கியமாக சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி பல பிரபலங்களை உருவாக்கி உள்ளது. சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி மூலம் பிரபலமானவர்கள் வரிசையில் இருப்பவர் பிரகதி குருபிரசாத்.

மலேசிய வாழ் தமிழ் பெண்ணாக சூப்பர் சிங்கர் ஜூனியர் 2வில் கலந்து கொண்டு கடைசி வரை நின்று 2 ஆம் இடத்தினை பிடித்தார்.இந்த சீசனில் இவருக்கு பெருத்த மக்கள் ஆதரவு இருந்தது.

pragathi3

அதன்பின் ஒருசில படங்களில் பாடகியாக பாடிய பிரகதி, வெளிநாட்டில் குடும்பத்துடன் செட்டிலாகினார்.பிறந்ததில் இருந்தே வசதியான குடும்பம் என்பதால் பெரிய தேவைகள் இவருக்கு ஏற்படவில்லை.

pragathi

பாடலை தாண்டி மாடலிங் துறையில் கவனம் செலுத்தி வரும் பிரகதி கிளாமர் போட்டோஷூட் புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார்.அது அவ்வப்போது இணையதளங்களில் வைரலாகி வருகிறது.

pragathi2

தற்போது கிளாமர் ஆடையணிந்து எடுத்த போட்டோஷூட் வீடியோவை பகிர்ந்து ஷாக் கொடுத்துள்ளார் பிரகதி.இந்த புகைப்படங்கள் தற்போது ரசிகர்களை வாயைப்பிளக்க வைத்துள்ளது.

 

View this post on Instagram

 

A post shared by Pragathi Guruprasad (@pragathiguru)

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending

To Top