Connect with us

அடேங்கப்பா காமெடி நடிகர் சுமன் ஷெட்டி மனைவியா இது..? நடிகைகளே பொறாமைப்படும் அளவில் ஒரு மனைவி..! ஷாக்கில் ரசிகர்கள்.!

New Project 2023 04 08T180106.995 750x430 1

சினிமா செய்திகள்

அடேங்கப்பா காமெடி நடிகர் சுமன் ஷெட்டி மனைவியா இது..? நடிகைகளே பொறாமைப்படும் அளவில் ஒரு மனைவி..! ஷாக்கில் ரசிகர்கள்.!

சுமன் ஷெட்டி

நடிகர் ஜெயம்ரவி அறிமுகமான ஜெயம் திரைப்படம் தமிழ் சினிமாவில் காமெடியனாக அறிமுகமானவர் சுமன் ஷெட்டி. ஹைதராபாத்தை பூர்விகமாக கொண்ட இவர் பிறவியிலையே மிக பெரிய பணக்காரர். மிக பெரிய பணக்கார குடும்பத்தில் பிறந்த இவர் தான் நடித்த படங்களில் மிகவும் எளிமையாக, எதார்த்தமாக நடித்து மக்களின் மனதை கவர்ந்தவர். ஜெயம் படத்தில் இவரது கதாபாத்திரம் பெரிய அளவில் பேசப்பட்டது. அதேபோல் 7G ரெயின்போ காலனி படத்திலும் முக்கிய கைதப்ரதிதில் நடித்திருந்தார் சுமன் ஷெட்டி. அந்த படமும் இவரை பெரிய அளவில் பிரபலமாக்கியது.

suman setty 1

suman shetty 01 300x286 1

அதன்பிறகு தீக்குச்சி, ரெடி, தோரணை என ஒருசில படங்களில் நடித்த இவர் அதன்பிறகு எந்த படங்களிலும் நடிக்கவில்லை. சினிமாவில் புகழின் உச்சத்தில் இருந்த இவர் நாக பவானி என்ற பெண்ணை கடந்த 2009 ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார். அதுமட்டுமில்லாமல் தெலுங்கிலிருந்து தமிழில் ரீமேக் செய்யப்படும் படங்களில் பெரிதும் இவரது காமெடி காட்சிகளே அதிகம் இருக்கும். அப்படித்தான் தமிழ் சினிமாவில் தனக்கென்று ஒரு இடத்தை பிடித்தார். சிம்புவுடன் குத்து படத்தில் இவர் நடித்த காமெடி காட்சிகள் அனைத்துமே ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றது. சமீப காலமாக திரைப்படங்களில் அதிகம் இவரை காண முடிவதில்லை.

suman shetty pramodini chembu chinna satyam movie new photos 1578e08

suman shetty pramodini chembu chinna satyam movie new photos 37aece6

சுமன் ஷெட்டியின் மனைவியை பாருங்க

இந்த நிலையில் தமிழில் நாம் பார்த்த சுமன் ஹீரோவாக வேற லெவலில் மாறியிருக்கிறார். அந்தப்படம் தொடர்பான காட்சிகளும், இவரது மனைவியின் புகைப்படமும் இணையத்தில் வைரல் ஆகிவருகிறது. இதனை பார்த்த பலரும் இவரின் நிஜ மனைவியா அல்லது கதையின் நாயகியா என்று தெரியாமல் குழம்பி வருகின்றனர்.

28869r2r Comedian Suman Shetty Marriage Reception Photo Gallery 32

28869r2r

Suman Shetty Marriage Photos 2

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending

To Top