ஸ்ருதிஹாசன்
உலக நாயகன் கமலின் மூத்த வாரிசு என்ற மிகப்பெரிய புகழ் இருந்தும் , தனக்கான பாதையை தனி ஆளாக அமைத்துக் கொண்டவர்தான் நடிகை ஸ்ருதி ஹாசன். கதாநாயகி, பின்ணனி பாடகி, இசையமைப்பாளர், தயாரிப்பாளர் என பன்முகத் திறமையுடன் சினிமா உலகில் கலக்கிக்கொண்டு இருக்கிறார்.
தமிழில் விஜய், அஜித், சூர்யா என உச்ச நடிகர்களுடன் நடித்துள்ளார் ஸ்ருதி ஹாசன். சிறு வயது முதலே தான் ஒரு பாப் பாடகர் ஆகவேண்டும் என ஆசைப்பட்ட அவர் தனது 6 வயதிலே தேவர் மகன் படத்தில் ஒரு பாடலை பாடியுள்ளார்.
இவர் சூர்யா கதாநாயகனாக நடித்த ‘ஏழாம் அறிவு’ திரைப்படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார். இதன் பிறகு தொடர்ந்து பல முன்னணி நடிகர்களுடன் ஜோடி போட்டு நடித்து பல வெற்றி திரைப்படங்களை தமிழ் சினிமாவிற்கு அளித்திருக்கிறார். நடிப்பின் மூலமும் அழகின் மூலமும், ரசிகர்களை கவர்ந்து தனக்கென தனி இடத்தை பிடித்துள்ளார்.
இதுக்கு பேசமா பிட்டு படம் நடிக்கலாம்..
தமிழில் எதிர்பார்த்த அளவு திரைப்படங்கள் அமையாததின் காரணமாக அக்கட தேசத்திற்கு சென்று அங்கு சக்கை போடு போடும் நடிகையாக திகழ்ந்துவரும் இவர் அண்மையில் தன்னைவிட வயது அதிகமான ஹீரோவோடு இணைந்து வீரசிங்க ரெட்டி என்ற திரைப்படத்தில் நடிக்க அந்தத் திரைப்படம் சூப்பர் டூப்பர் ஹிட் ஆனது.
சமூக வலைத்தளங்களில் எப்போதுமே அத்திபுத்திரி புகைப்படங்களை வெளியிட்டு வரும் இவர் தற்போது பதிவு செய்து இருக்கும் போட்டோசை பார்த்து ரசிகர்கள் அனைவரும் வாய்ப்பிளந்து விட்டார்கள்.