Connect with us

செம நாட்டுக்கட்ட.. 36 வயதிலும் குட்டையான உடையில் கும்முன்னு போஸ் கொடுத்த நடிகை ஸ்ரீதேவி விஜயகுமார்.! சொக்கிப்போன இளசுகள்.!

large sree devi vijayakumar 33636 1200x630 1

சினிமா செய்திகள்

செம நாட்டுக்கட்ட.. 36 வயதிலும் குட்டையான உடையில் கும்முன்னு போஸ் கொடுத்த நடிகை ஸ்ரீதேவி விஜயகுமார்.! சொக்கிப்போன இளசுகள்.!

ஸ்ரீதேவி விஜயகுமார்

தமிழ் சினிமா உலகில் மிக பிரபலமான நடிகராக திகழ்பவர் விஜயகுமார். இவர் இதுவரை 400க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்து இருக்கிறார். ஆரம்பத்தில் கதாநாயகனாகவும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து இருக்கிறார். தற்போது விஜயகுமார் குணச்சித்திர வேடங்களில் நடித்து வருகிறார். நடிகர் விஜயகுமாருக்கு இரண்டு திருமணம் ஆயிற்று. அதில் இவரின் முதல் மனைவியின் பெயர் முத்துக்கண்ணு . பிறகு நடிகை மஞ்சுளாவுடன் காதல் ஏற்பட்டு, அவருக்கு பிறந்தவர்கள் வனிதா, ப்ரீதா, ஸ்ரீதேவி ஆகியவர்கள்.

sridevi vijaykumar updatenews360 1

Sridevi Vijaykumar43

இதில் ஸ்ரீதேவி விஜயகுமார் “ரிக்ஷா மாமா” என்ற திரைப்படத்தின் மூலம் குழந்தை நடச்சத்திரமாக தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை ஸ்ரீதேவி விஜயகுமார். ரிக்ஷா மாமா படத்தை அடுத்து பல்வேறு படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்த இவர் ஈஸ்வர் என்ற தெலுங்கு திரைப்படம் மூலம் நாயகியாக அறிமுகமானார். அதனை அடுத்து காதல் வைரஸ், பிரியமான தோழி ஆகிய படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்த இவர், ஜீவாவுக்கு ஜோடியாக தித்திக்குதே என்ற படம் மூலம் தமிழ் சினிமாவில் நாயகியாக அவதாரம் எடுத்தார். அதன் பின் தனுஷுக்கு ஜோடியாக தேவையை கண்டேன் படத்தில் நடித்திருந்தார்.

9e33c sridevivijayakumarincutedressstills252822529

Sridevi Vijayakumar 294

வைரலாகும் புகைப்படம்

இவர் கடந்த 2009ம் ஆண்டு ராகுல் என்பவரை திருமணம் செய்துகொண்டார். திருமணத்திற்கு பின்னர் கணவருடன் மகிழ்ச்சியாக வாழ்ந்து வரும் ஸ்ரீ தேவி அவ்வப்போது சமூகவலைத்தளங்களில் அழகான போட்டோக்களை வெளியிடுவார். இந்நிலையில் தற்போது அழகான கார்ஜியஸ் சேலை உடுத்தி செம கியூட்டாக போஸ் கொடுத்த லேட்டஸ்ட் புகைப்படங்களை வெளியிட்டு சமூகவலைதளவாசிகளின் கவனத்தை கவர்ந்திழுத்துள்ளார்.

sridevi vijaykumar updatenews360 3

Sridevi Vijaykumar55

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending

To Top