Connect with us

அட சிவகார்த்திகேயனின் இரண்டாவது மகனா இது.? இவ்வளவு வளர்ந்துட்டாரே.. வெளியான லேட்டஸ்ட் புகைப்படம் உள்ளே.!

Untitled Project 10

சினிமா செய்திகள்

அட சிவகார்த்திகேயனின் இரண்டாவது மகனா இது.? இவ்வளவு வளர்ந்துட்டாரே.. வெளியான லேட்டஸ்ட் புகைப்படம் உள்ளே.!

நடிகர் சிவகார்த்திகேயன்

தமிழ் சினிமாவில் தற்போது ஒரு முக்கிய நடிகராக திகழ்ந்து வருபவர் நடிகர் சிவகார்த்திகேயன். தனது பயணத்தை ஒரு தொகுபகிளராகவும் ,காமடியனாகவும்  தனது கலை பயணத்தை தொடங்கியவர். கடின உழைப்பால் சினிமாவில் ஒரு இமாலய இடத்தை பிடித்துள்ளார். சினிமாவில் இருந்தபோதே சினிமாவில் எப்படியாவது நுழைந்து விட வேண்டும் என்று கிடைத்த வாய்ப்பையேல்லாம் பயன்படித்தி இன்று சினிமாவில் ஒரு முன்னனி நடிகராக இருந்து வருகிறார்.

23 6490731ca8e3e

இவர் பிரின்ஸ் திரைப்படத்தை தொடர்ந்து தற்போது மாவீரன் திரைப்படத்தில் நடித்து வருகிறார். இப்படத்திற்கான தகவல்கள் அவ்வப்போது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருவதை தொடர்ந்து சிவகார்த்திகேயனின் அடுத்த படம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அதாவது கிரிக்கெட் விளையாட்டில் பிரபல கிரிக்கெட் வீரராக இருக்கும் நடராஜனின் வாழ்க்கை வரலாற்றை நடிகர் சிவகார்த்திகேயன் இயக்கி நடிக்க இருக்கிறார்.

Sivakarthikeyan and his wife Aarthi and daugher

சிவகார்த்திகேயன் மகனின் லேட்டஸ்ட் கியூட் போட்டோ

நடிப்பில் எவ்ளோ ஈடுபாட்டுடன் இருக்கிறாரோ அதே அளவு தனிப்பட்ட வாழ்க்கையிலும் அவர் அதிக ஈடுபாட்டுடன் உள்ளார் . கடந்த 2010ம் ஆண்டு சிவகார்த்திகேயனுக்கு ஆர்த்தி என்பவருடன் திருமணம் நடந்தது. இந்த ஜோடிகளுக்கு ஒரு மகள் மற்றும் மகன் உள்ளனர். அண்மையில் தான் சிவகார்த்திகேயனுக்கு மகன் பிறந்தார் அவருக்கு “குகன் தாஸ்” என பெயர் வைத்துள்ளனர். தற்போது சிவகார்த்திகேயன் இரண்டாவது மகனின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் இணையதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

44ece45f2638a4f1976551c6624fadff

Snapinsta.app 354538174 130502160030647 5490328392034230366 n 1080

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending

To Top