தமிழ் சினிமாவில் பாடகர்கள் பலர் உள்ளார்.ஆனாலும் சிலரின் குரல் மட்டுமே மக்கள் மனதில் நிற்கும்.அந்தவகையில் மிக முக்கியமான பாடகர்தான் விஜய் யேசுதாஸ்.
தற்போது பிரபல பாடகர், நடிகராக வலம் வருகிறார். இவர் தனுஷ் நடிப்பில் 2015 -ம் ஆண்டு வெளியான “மாரி” படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நடிகராக மாறினார். விஜய் யேசுதாஸ் கடந்த 2007 -ம் ஆண்டு தர்ஷனா என்பவரை திருமணம் செய்து கொண்டார்.
இந்நிலையில் VIP படத்தில் வில்லனாக நடித்த அமிதாஷ் பிரதான் உடன் விஜய் யேசுதாஸ் மனைவி ரகசிய தொடர்பில் இருந்ததாக சொல்லப்படுகிறது. இதற்கு காரணம் தனுஷ் தான் என்றும் பிரபல பத்திரிகையாளர் பயில்வான் ரங்கநாதன் கூறியுள்ளார்.
சில மாதங்களுக்கு முன்பு விஜய் யேசுதாஸ் வீட்டில் இருந்த 60 சவரன் தங்கம் திருடப்பட்டுள்ளதாக காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். தற்போது இந்த வழக்கு தீவிர விசாரணை நடந்து வருவது குறிப்பிடத்தக்கது.
இந்த பிரச்சனை தற்போது தீவிரமாக பரவிவருகிறது.இதைப்பார்த்த ரசிகர்கள் ஷாக்காகி உள்ளனர்.