Connect with us

மூன்று காதல் தோல்வியை சந்தித்த சிம்ரன்..! கல்யாணம் வரை சென்று நின்று போனதற்கு இதுதான் காரணமா.?

Untitled Project 14 1

சினிமா கிசுகிசு

மூன்று காதல் தோல்வியை சந்தித்த சிம்ரன்..! கல்யாணம் வரை சென்று நின்று போனதற்கு இதுதான் காரணமா.?

நடிகை சிம்ரன்

தமிழ் சினிமாவில் கடந்த 90 கள் மற்றும் 2000 ஆண்டுகளில் இளைஞர்களின் கனவு கன்னியாக இருந்தவர் நடிகை சிம்ரன். தூர்தர்ஷன் சேனலில் திரைவிமர்சனங்களை தொகுத்து வழங்கும் ஒரு தொகுப்பாளியாக சிம்ரன் ரசிகர்களுக்கு அறிமுகமானார். அதன் பிறகு அவர் ஒரு சில ஹிந்தி படங்களில் நடித்த நிலையில் ராசி இல்லாத நடிகை என்று முத்திரை குத்தப்பட்டார். அதன் பிறகு அவர் விஜய், அஜித், சூர்யா, என முன்னணி நடிகர்களுடன் நடித்தார். கன்னத்தில் முத்தமிட்டால் உள்பட ஒருசில நாயகிகளுக்கு முக்கியத்துவம் தரும் படங்களிலும் நடித்தார்.

simran actress

தொடந்து பல வருடங்களாக முன்னணி நடிகையாக திகழ்ந்து வரும் சிம்ரன் தனது பள்ளி கால தோழரை திருமணம் செய்து கொண்டு வாழ்க்கையில் செட்டில் ஆனார். சினிமாவிற்கு சில ஆண்டுகள் கேப் விட்டிருந்த சிம்ரன் ரஜியின் பேட்ட படத்தின் மூலம் மீண்டும் சினிமாவில் செகண்ட் இன்னிங்ஸ் கொடுத்தார். அந்த படத்தில் வகைகள் இருவரது கெமிஸ்ட்ரி வேற லெவலில் இருந்தது.

simran

3 காதல் தோல்வியை சந்தித்த சிம்ரன்

இந்நிலையில் சிம்ரனுக்கு திருமணத்திற்கு முன் மூன்று காதல் தோல்விகள் இருந்ததாம். அது நடிகர் அப்பாஸ், டான்ஸ் மாஸ்டர் ராஜு சுந்தரம், நடிகர் கமல் ஹாசன் இதில் ராஜு சுந்தரம் உடன் நெருக்கமாக பழகி திருமணம் வரை சென்று பெற்றோர்கள் சம்மதிக்காததால் இருவரும் பிரிந்துவிட்டார்களாம். கமல் உடன் லிவிங் ரிலேஷன்ஷிப்பில் இருந்து ஏமாற்றப்பட்டார். அப்பாஸை சிம்ரன் ஒருதலையாக காதலித்தாராம்.

simran kamal

process aws 1

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending

To Top