Connect with us

கழண்டு விழுந்த ஆடையைக் கூட கண்டுக்கொள்ளாமல் காதலனுடன் ரொமான்ஸ்.! ஸ்ருதிஹாசனின் வைரல் புகைப்படம்.!

Untitled Project 56 1

சினிமா செய்திகள்

கழண்டு விழுந்த ஆடையைக் கூட கண்டுக்கொள்ளாமல் காதலனுடன் ரொமான்ஸ்.! ஸ்ருதிஹாசனின் வைரல் புகைப்படம்.!

நடிகை ஸ்ருதிஹாசன்

வெள்ளித்திரையில் கமல்ஹாசன் மகள் என்ற அடையாளத்தோடு நடிக்க வந்த நடிகை தான் சுருதிஹாசன் இவர் பாடகியாக பல திரைப்படங்களில் பாடல்களை பாடி பின்பு சூர்யா நடிப்பில் வெளியான ஏழாம் அறிவு என்ற திரைப்படத்தின் மூலம் தமிழில் கதாநாயகியாக காலடி எடுத்து வைத்தார். சுருதிகாசன் தனது சிறு வயதில் இருந்தே நான் ஒரு பாடகியாக வேண்டுமென லட்சியத்தோடு இருந்த அவருக்கு அவரது அப்பா நடித்த தேவர் மகன் என்ற திரைப்படத்தில் ஒரு பாடலை பாடி இருப்பார் என்பது பலருக்கும் தெரியாத ஒன்று.

Shruti Haasan updatenews360 1

ad50ff9dcfe60676a5d12ff45e45b8c4

ஏழாம் அறிவு திரைப்படத்தை தொடர்ந்து பல முன்னணி நடிகர்களுடன் தமிழ் சினிமா உலகில் தனக்கென ஒரு இடத்தையும் ரசிகர்கள் வட்டத்தையும் புதிதாக உருவாக்கிக் கொண்டார். மேலும், பெற்றோரை விட்டு தனியே வசித்து வரும் ஸ்ருதி, தற்போது தனது நண்பர் ஒருவரை காதலித்து வருகிறார். தற்போது தமிழில் ஒரு படம் கூட இவரது கை வசம் இல்லை என்றாலும், தெலுங்கில் மூன்று படங்களில் நடித்து வருகிறார்.

23 64a1682595e2f

கழண்டு விழுந்த கோட்

தற்போது மும்பை விமான நிலயைத்தில் எடுக்கப்பட்ட இந்த ஜோடியின் புகைப்படம் வைரலாகி வருகின்றது. கருப்பு நிற உடையில், ஓவர் கோட் ஒன்றும் போட்டுள்ளார். தனது ஓவர் கோட் கழன்று விழுவதைக் கூட கண்டுகொள்ளாத ஸ்ருதிஹாசன் தனது காதலனுடன் போஸ் கொடுத்துள்ளார். தற்போது இந்த புகைப்படங்கள் இணையதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

23 64a1682616eec

23 64a1682665071

23 64a16826b701a

23 64a1682720a26

23 64a1682774e50

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending

To Top