Connect with us

சீரியலில் குடும்ப குத்து விளக்காக வரும் நம்ம வித்யாவா இது.? டூ பீஸ் நீச்சல் உடையில் புகைப்படங்களை பார்த்து வாயை பிளந்த ரசிகர்கள்..!

5c4ad9d3 a322 465c 916e 0874d0281fb2 1

சினிமா செய்திகள்

சீரியலில் குடும்ப குத்து விளக்காக வரும் நம்ம வித்யாவா இது.? டூ பீஸ் நீச்சல் உடையில் புகைப்படங்களை பார்த்து வாயை பிளந்த ரசிகர்கள்..!

நடிகை வித்யா வினு மோகன்

சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான “அபியும் நானும்” சீரியலை பிடிக்காத ஆளே இருக்கமுடியாது என்றே கூறலாம். இந்த சீரியல் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் வெகுவாக ஈர்த்தது என்றே கூறலாம். அந்த சீரியலில் நடித்ததன் மூலம் மக்கள் மனதை கொள்ளையடித்தவர் நடிகை வித்தியா வினு மோகன்.

IMG 20220929 005921

வித்தியா வினு மோகன் சீரியல்களை தவிறித்து சில படங்களிலும் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்துள்ளார். இவர் “நிவேதயம்” எனும் மலையாள திரைப்படத்தில் நடிகர் வினு மோகனுடன் இணைந்து நடித்ததன் மூலம் காதல் மலர இவருவரும் திருமணம் செய்துகொண்டார்கள்.

vidyavinumohan 1 1

திருமணத்தை தொடர்ந்தும் வித்தியா வினு மோகன் படங்கள் மற்றும் சீரியல்களில் தொடர்ந்து நடித்து கொண்டே வருகிறார். இதற்கிடையில், அவ்வப்போது தான் எடுக்கும் புகைப்படங்களையும் சமூக வலைதளபக்கங்களில் வெளியீட்டு எப்போதும் சோஷியல் மீடியாவில் ஆக்டிவாக இருந்து வருகிறார்.
vikatan 2019 05 6abcc1fe 4245 4e41 8c7a 39f931015cb4 96360 thumb

வாயடைத்து போன ரசிகர்கள்

வாட்ட சாட்டமான தோற்றம் வாலிப்பான தொடையழகு என கவர்ச்சி ராணியாக காட்சி அளிக்கும் நடிகை வித்யா வினுமோகன் அவர்களின் நீச்சல் உடை புகைப்படங்கள் ரசிகர்களின் தூக்கத்தை கெடுத்து இருக்கிறது என்று தான் கூற வேண்டும்.
vidyavinumohan 2

குறிப்பாக நீச்சல் உடையில் அழகை கண்ட ரசிகர்கள் இன்னைக்கு நைட்டு தூங்குன மாதிரி தான் என்று புலம்பி வருகின்றனர். மேலும் இவருடைய பல்வேறு புகைப்படங்களை பார்த்து ரசிகர்கள் அவருடைய அழகை சகட்டுமேனிக்கு வர்ணித்து தங்களுடைய கற்பனை குதிரையை ஓட விட்டு இருக்கின்றனர்.

actress vidya vinu mohan 2.jpg

actress vidya vinu mohan 5.jpg 768x846 1

vidyavinumohan 3 1

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending

To Top