Connect with us

வானத்தைபோல சீரியல் நடிகை ஸ்வேதா-வா இது..? கவர்ச்சி உடையில் இளசுகளை சுண்டி இழுக்கும் படு சூடான போஸ்..!

vanathai pola serial actress swetha khelge recent photos

சினிமா செய்திகள்

வானத்தைபோல சீரியல் நடிகை ஸ்வேதா-வா இது..? கவர்ச்சி உடையில் இளசுகளை சுண்டி இழுக்கும் படு சூடான போஸ்..!

சீரியல் நடிகை ஸ்வேதா கெல்கே

சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான வானத்தைப்போல என்ற சீரியலில் நடித்து அதன் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமான ஒருவர். அண்ணன் தங்கை உறவை மையப்படுத்தி எடுக்கப்பட்டிருக்கும் இந்த சீரியலில் தங்கையாக அனைவரின் மனதையும் கவர்ந்தவர்.

swetha khelge 1 1

இந்த சீரியலில் நடிக்கும் முன்பு 2019 ஆண்டு ஜெமினிடிவியில் மதுமாசம் என்ற தெலுங்கு சீரியலில் நடித்தார். ஷ்ரவயா எனும் கேரக்டரில் நடித்தார்.

swetha khelge 2

இந்த சீரியல் நல்ல ஹிட் ஆனது.இதன் மூலம் ஒரு தெலுங்கு படத்திலும் நடித்தார். கன்னடத்தில் அறிமுகம் ஆனாலும் தெலுங்கில் தான் நல்ல பெயர் கிடைத்தது. பல குறும்படங்கள் மற்றும் ஆல்பம் சாங்கில் நடித்து நல்ல வரவேற்பை பெற்றார்.

swetha khelge 3 1

தெலுங்கு, கன்னட சீரியலில் நடித்தபோது கிடைத்த ரீச்சால் தமிழில் அறிமுகமாக வாய்ப்பு கிடைத்தது.சன்டிவியின் வானத்தை போல சீரியலில் மூலம் தமிழ் சின்னத்திரையில் அறிமுகமாகி தமிழ் ரசிகர்களிடம் பிரபலமானார்.

swetha khelge 1

படு சூடான போஸ்

தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கங்களில் தன்னுடைய கிளாமரான புகைப்படங்களையும் பதிவு செய்து வருகிறார். அந்த வகையில் தற்போது டைட்டான பேண்ட் அணிந்து கொண்டு இவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் ரசிகர்களின் கவனத்தை சுண்டி இழுத்திருக்கின்றது.

swetha khelge 5

swetha khelge 3

swetha khelge 4

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending

To Top