Connect with us

என்னம்மா.. இதெல்லாம்.. பிட்டு பட நடிகைகளை ஓரம் போங்க.. இதுவரை இல்லாத உச்சகட்ட கவர்ச்சியில் கதற விடும் சீரியல் நடிகை மதுமிதா..!

86d1fa36 7df1 428e 9f7c ddbaf7724dd7 1

சினிமா செய்திகள்

என்னம்மா.. இதெல்லாம்.. பிட்டு பட நடிகைகளை ஓரம் போங்க.. இதுவரை இல்லாத உச்சகட்ட கவர்ச்சியில் கதற விடும் சீரியல் நடிகை மதுமிதா..!

நடிகை மதுமிதா

கர்நாடகாவில் பிறந்த இவர் கடந்த 2017-ம் ஆண்டு கன்னடத்தில் வெளியான ஷானி என்ற தொடரின் மூலம் சின்னத்திரையில் அறிமுகமானார். அதனைத் தொடர்ந்து புட்டமல்லி, ஜெய் ஹனுமான் உள்ளிட்ட சீரியல்களில் நடித்த மதுமிதா, ஜீ தமிழின் பிரியாத வரம் வேண்டும் என்ற சீரியல் மூலம் தமிழில் அறிமுகமானார்.

screenshot1279 1665031762 1666277453 1666859139

இந்த சீரியலில் இவர் இரட்டை வேடத்தில் நடித்திருந்தார். பிரியாத வரம் வேண்டும் சீரியல் 2020-ம் ஆண்டு முடிவடைந்த நிலையில், நம்பர் ஒன் காடலு என்ற தெலுங்கு சீரியலில் நடித்து வந்தார். இந்த சீரியல் 2022-ம் ஆண்டு நிறைவடைந்தது.

1 7 1

அதன்பிறகு சன்டிவியில் 2022-ம் ஆண்டு தொடங்கப்பட்ட எதிர்நீச்சல் சீரியலில் ஜனனி என்ற முக்கிய கேரக்டரில் நடித்து வருகிறார்.  சின்னத்திரை ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வரும் எதிர்நீச்சல் சீரியல் அதிகமான டிஆர்பி ரேட்டிங் பெற்று பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

screenshot71255 1678529583

இந்த சீரியல் ஆணாதிக்கம் படைத்த ஒரு குடும்ப தலைவனை அந்த வீட்டுக்கு வரும் மருமகள்கள் எப்படி எதிர்கொள்கிறார்கள் என்ற அடிப்படையில் வித்தியாசமான முறையில் திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளது.

கதற விடும் சீரியல் நடிகை மதுமிதா

அந்த வகையில், தற்போது ஹனிரோஸ் என்ன பெரிய ஹனிரோஸ் என்னுடைய பின்னழகை பாருங்கள் என்று கூறும் விதமாக தன்னுடைய பின்னழகு எடுப்பாக தெரியும் புகைப்படங்கள் சிலவற்ற இணையத்தில் பதிவிட்டு இருக்கிறார்.

actress madhumitha 4

actress madhumitha 5

இதனை பார்த்த ரசிகர்கள் அ அழகில் சொக்கிப் போய் கிடக்கின்றனர் அதிலும் வெட்டி வைத்த வெண்ணைத் துண்டு போல இருக்கும் உடல் அழகிற்கு பழுப்பும் சிகப்பும் கலந்த நிறத்தில் இருக்கும் அவருடைய அழகுகளை இந்த உடை இன்னும் கூட்டி காட்டுகிறது.

actress madhumitha 7

actress madhumitha 6

actress madhumitha 2

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending

To Top