Connect with us

ஆண் நண்பரை மார்பின் மேல் அமர வைத்து.. பால்கனியில் பிக்பாஸ் கேப்ரில்லா லேட்டஸ்ட் புகைப்படம்.!

11d3777c 7d27 4160 bac3 1098a8227955 1

சினிமா செய்திகள்

ஆண் நண்பரை மார்பின் மேல் அமர வைத்து.. பால்கனியில் பிக்பாஸ் கேப்ரில்லா லேட்டஸ்ட் புகைப்படம்.!

பிக்பாஸ் கேப்ரில்லா

கேப்ரியல்லா சார்ல்டன் முதலில் “ஜோடி ஜூனியர்” என்ற விஜய் தொலைக்காட்சியின் ரியாலிட்டி ஷோ மூலம் தொலைக்காட்சியில் அறிமுகமானார். அந்த நடன நிகழ்ச்சியில் தனது சிறப்பான நடனத்தால் இறுதிச்சுற்றில் வெற்றிபெற்று டைட்டில் வின்னர் ஆனார்.

gabriella

அடுத்தடுத்து சின்ன திரையில் வாய்ப்புகள் வர . விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான 7 சி என்ற நாடகத் தொடரில் பள்ளி மாணவியாக நடித்திருந்தார்.கேப்ரியல்லாவின் சிறப்பான நடிப்பும் , அசத்தலான நடனமும் அவருக்கு சினிமா வாய்ப்பை ஏற்படுத்திக்கொடுத்தது.

272927110 1110979152970602 7051202489038507542 n

கேப்ரியலா தனுஷ் நடிப்பில் வெளிவந்த 3 படத்தில் ஸ்ருதிஹாசனின் தங்கையாக நடித்திருந்தார். அதன்பின்னர் சென்னையில் ஒரு நாள், அப்பா போன்ற படங்களில் கதாபாத்திர வேடங்களில் நடித்து வந்தார்.

samayam tamil 81956545

பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற கேப்ரியல்லா , சிறப்பாக கேமை விளையாடினார் அதில் இறுதி சுற்றுவரை செல்லமுடியவில்லை என்றாலும். பிக்பாஸ் கொடுத்த ஆஃபர்ரை பயன்படுத்திக்கொண்டு 5 லட்சம் ரூபாயுடன் கேப்ரில்லா போட்டியை விட்டு வெளியேறினார்.

272883556 328622279178244 6932273401773879499 n

லேட்டஸ்ட் புகைப்படம்

தொடர்ந்து இணைய பக்கங்களில் கிளுகிளுப்பான புகைப்படங்களை பதிவு செய்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறார்.

gabriella charlton 4

அந்த வகையில் தற்பொழுது தன்னுடைய முதல் ஆண் நண்பர் என்று கூறப்படும் தன்னுடைய வளர்ப்பு நாயை மார்பின் மேல் அமர வைத்து பால்கனியில் நிற்கும் இவருடைய அழகான புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றது.

gabriella charlton 2

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending

To Top