Connect with us

என்ன சிம்ரன் இதெல்லாம்..! சட்டை பட்டனை கழட்டி விட்டு ஹாட் போஸ் கொடுத்த சதா..!

Untitled Project 7 1

Actress Gallery

என்ன சிம்ரன் இதெல்லாம்..! சட்டை பட்டனை கழட்டி விட்டு ஹாட் போஸ் கொடுத்த சதா..!

நடிகை சதா

இவர் தமிழ் , தெலுங்கு , மலையாளம் ,கன்னடம் , ஹிந்தி என பல மொழி படங்களில் நடித்துள்ளார். நடிகை சதா முதல் முதலில் ஜெயம் என்ற தெலுங்கு திரைப்படத்தில் கதாநாயகியாக அறிமுகமானார் . நடிகை சதா அறிமுகமான முதல் படமே தெலுங்கில் மெகா ஹிட் அடிக்க தொடர்ந்து பட வாய்ப்புகள் குவிய துடங்கின . ஜெயம் ரவியுடன், ஜெயம் படத்தில் சதா அறிமுகமானார்.  இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் சியான் விக்ரம் அவர்களுடன் அன்னியன் திரைப்படத்தில் விக்ரமுக்கு ஜோடியாக தனது சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தினார்.

sadaa 2.jpg 1

sadaa 3.jpg

அதை தொடர்ந்து தமிழ் ,கன்னடம் ,மலையாளம் , தெலுங்கு , ஹிந்தி என பல்வேறு மொழிப்படங்களில் நடிக்க ஆரம்பித்தார் நடிகை சதா. துவக்கத்தில், குடும்ப குத்துவிளக்காக நடித்து, ரசிகர்களின் மனதை கவர்ந்த சதா, ஒரு கட்டத்துக்கு பிறகு கவர்ச்சி நாயகியாக மாறினார். மோசமான காட்சிகள் நிறைந்த படங்களில் நடித்தார். இப்போது தமிழில் பட வாய்ப்புகளின்றி சதா இருக்கிறார்.

sadha1

sadha

ஹாட் போஸ் கொடுத்த சதா

சமூக வலைத்தளங்களில் மிகவும் ஆக்டிவாக இருக்கும் நடிகை சதா அவ்வப்போது கவர்ச்சியான சில புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். தற்போது படங்கள் நடிப்பதில்லை என்றாலும் இன்ஸ்டாகிராமில் மிகவும் ஆக்டிவ்வாக இருக்கிறார். வெள்ளை நிற ஷர்ட் அணிந்து முன்னழகை தூக்கி காட்டி மாடர்ன் உடையில் ஹாட் போஸ் கொடுத்து ரசிகர்களை ஈர்த்து வருகிறார்.

sadaa saffron 4.jpg

sadaa saffron 1.jpg

sadaa saffron 3.jpg

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending

To Top