Connect with us

பெண்கள் அந்த இடத்தை மூடி வைப்பதால் தான் பிரச்சனை.. கோமாளி பட நடிகை ஆனந்தி ஓப்பன் டாக்..!

vj anandhi open talk

சினிமா கிசுகிசு

பெண்கள் அந்த இடத்தை மூடி வைப்பதால் தான் பிரச்சனை.. கோமாளி பட நடிகை ஆனந்தி ஓப்பன் டாக்..!

ஆர் ஜே ஆனந்தி

ஜெயம் ரவி நடித்த கோமாளி திரைப்படத்தில் அவரின் தங்கையாக நடித்தவர் ஆர்ஜே ஆனந்தி என்று பிரபலமாக அறியப்படும் ஆனந்தி ஐயப்பன். RJ மற்றும் VJ-வாக தன் கலை பயணத்தைத் தொடங்கிய ஆனந்தி யூடியூப் சேனல்கள் உள்ளிட்ட சோஷியல் மீடியாக்கள் மூலம் பிரபலமானார்.

rj anandhi

சோஷியல் மீடியாவில் இவர் பெற்ற பிரபலமே வெள்ளித்திரையில் கோமாளி படத்தில் யோகி பாபுவின் மனைவியாக, ஜெயம் ரவியின் தங்கையாக நடிக்க காரணமாக அமைந்தது. “The Book show”என்ற யூடியூப் சேனல் ஒன்றை நடத்தி வருகிறார். இந்த சேனல் மூலம் பல படைப்பாளர்களின் புத்தகங்களை வீடியோ

anandhi 13

வெளியிட்டு ரிவ்யூ செய்கிறார். மேலும் தன் சேனலை ஃபாலோ செய்பவர்களுக்கு புத்தகங்களை படிக்கும் பழக்கம் எவ்வளவு முக்கியம் என்பதைப் பற்றி எடுத்து கூறுகிறார்.

anadhi

ஓப்பன் டாக்

அந்தவகையில் சமீபத்தில், திரைப்படங்களில் பேசப்படும் கேட்ட வார்த்தை பெண்களை அசிங்கப்படுத்தும் வகையில் இருக்கிறது. இது போன்ற கேட்ட வார்த்தைகள் ஏன் இன்னும் சினிமாவில் பேசப்படுகிறது?. பெண்கள் அவர்களின் மார்பகங்களை ஷால் போட்டு மறைக்க வேண்டும் என பயமுடித்தி வைத்துள்ளனர்.

anandhi 1

இதை மூடி வைக்க சொல்வது எந்த விதத்தில் உதவுகிறது என்று எனக்கு தெரியவில்லை. ஒரு பெண்ணை உடல் சார்ந்த விஷயம் இல்லாமல் பார்க்கும் போது உங்களுக்கு ஏற்ற துணையை தேர்ந்தெடுக்க முடியும். ஒரு வீட்டில் ஒரு பெண் டவுசர் போட்டு இருப்பதை பார்க்கும் ஒரு பையன், வெளியில் பார்க்கும் பெண்ணிடம் அவனுக்கு வித்தியாசம் தெரியாது எனக் கூறியிருந்தார்.

anandhi 12

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending

To Top