Connect with us

அந்த இடம் பெரிதாக இருக்க இதுதான் காரணம் !! உண்மையை உடைத்த பாக்கியலட்சுமி சீரியல் நடிகை !! விஷயம் தெரிந்து வாயைப்பிளந்த ரசிகர்கள் !!

reshma 2

சினிமா செய்திகள்

அந்த இடம் பெரிதாக இருக்க இதுதான் காரணம் !! உண்மையை உடைத்த பாக்கியலட்சுமி சீரியல் நடிகை !! விஷயம் தெரிந்து வாயைப்பிளந்த ரசிகர்கள் !!

தமிழ் சினிமாவில் கவர்ச்சிக்கென்றே சில நடிகைகள் ஒதுக்கப்பட்டிருக்கிறார்கள்.அதில் முக்கியமான ஒரு நடிகைதான் ரேஷ்மா பசுபுலேட்டி.இவர் நடிக்கும் பாத்திரங்கள் அனைத்துமே கவர்ச்சியாகதான் இருக்கும்.

மேலும் இவர் சமுக வலைத்தளங்களில் வெளியிடும் புகைப்படங்களும் கவர்ச்சியாகத்தான் இருக்கும்.கவர்ச்சிக்கென்றே உரித்து வைத்தது போல் இவரது உடல்வாகும் இருப்பதால் ரசிகர்களும் மிகவும் விரும்புகிறார்கள்.

reshma pasupuleti festive ready look in traditional south indian saree

சினிமா மட்டுமல்லாமல் பாக்கியலட்சுமி சீரியல்ல இப்போ ராதிகா கதாபாத்திரத்தில் நடிப்பவர் ரேஷ்மா. கடந்த சில நாட்களாகவே இவரை Body Shaming செய்து வருகிறார்கள் ரசிகர்கள்.

Reshma Pasupuleti

அதிலும் அவரது உதடு மிகவும் பெரிதாக இருக்கிறது, இதற்கு சர்ஜரி எல்லாம் செய்தீர்களா என ரசிகர் ஒருவர் கேட்டுள்ளார்.

Reshma Pasupuleti biography wiki age family movies serial

அதற்கு ரேஷ்மா எனது உதட்டை பெரிதாக்க சர்ஜரி எல்லாம் செய்யவில்லை, லிப் பில்லிங் தான் செய்திருக்கிறேன், இதெல்லாம் இப்போது ஒரு சாதாரண விஷயம் என கூறியுள்ளார்.

 

View this post on Instagram

 

A post shared by Reshma Pasupuleti (@reshmapasupuleti)

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending

To Top