Connect with us

மீண்டும் விஸ்வரூபம் எடுக்கும் விஜய்-சங்கீதா விவாகரத்து..! நெட்டிசன்கள் கருத்துக்கு லெப்ட் அன்ட் ரைட் வாங்கிய விஜய்யின் மகன்.!

Untitled Project 59 1

சினிமா கிசுகிசு

மீண்டும் விஸ்வரூபம் எடுக்கும் விஜய்-சங்கீதா விவாகரத்து..! நெட்டிசன்கள் கருத்துக்கு லெப்ட் அன்ட் ரைட் வாங்கிய விஜய்யின் மகன்.!

தளபதி விஜய்

முதன் முதலில் கதாநாயகனாக அறிமுகமானது 1992 ஆம் ஆண்டு வெளியான ‘நாளைய தீர்ப்பு ‘ என்ற படத்தில் தான். அன்று முதல் இன்று வரை விஜய் 60 படங்களுக்கு மேல் நடித்துள்ளார். மேலும், கோக், டோகோமோ, ஜோய் ஆலுக்காஸ் போன்ற எண்ணெற்ற விளமப்ர படங்களிலும் நடித்துள்ளார். தனது கடின உழைப்பால் தமிழ் சினிமாவில் ஒரு முன்னணி நட்சத்திரமாக விளங்கி வருகிறார் நடிகர் விஜய்.

969836

Vijay at the Nadigar Sangam Protest

25 ஆகஸ்ட் 1999 இல் சங்கீதா சொர்ணலிங்கம் எனும் பெண்ணை ஐக்கிய இராச்சியத்தில் நடிகர் விஜய் சந்தித்தார். சங்கீதா விஜயின் ரசிகையாவார். தன் ரசிகையையே நடிகர் விஜய் திருமணம் செய்துகொண்டார். சங்கீதா இலங்கைத் தமிழர் என்பது குறிப்பிடத்தக்கது. இத்தம்பதியினருக்கு ஜாசன் சஞ்ஜெய் என ஒரு மகனும் திவ்யா ஷாஷா என ஒரு மகளும் உண்டு.

d6df7f20498dcd2ed281dfb640f404a2

விஸ்வரூபம் எடுக்கும் விஜய்-சங்கீத விவாகரத்து

இந்நிலையில் விஜய்-சங்கீதா உறவில் உண்டாகியிருக்கும் விரிசல் அப்படியொரு முடிவை நோக்கித்தான் சென்றிருக்கிறதாம். இதற்கெல்லாம் காரணமான விஜய்யின் உதவியாளர் ஜெகதீஷை லெப்ட் அன்ட் ரைட் அடித்து விளாசினாராம் விஜய்யின் மகன் சஞ்சய். இந்த குடும்ப விவகாரங்களை மறைக்கவே அரசியல் என்று திசை திருப்பல்களாம் என்று நெட்டிசன்கள் சமூக வலைத்தளங்களில் கருத்துக்கள் பதிவிட்டு வருகின்றனர்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending

To Top