Connect with us

ரஜினி முகத்தில் காரி துப்பிய பிரபல நடிகை.! அதிர்ச்சியில் இயக்குனர் மற்றும் சக நடிகர்கள்.! அட இதுதான் காரணமா.?

rajinikanth incident 1

சினிமா கிசுகிசு

ரஜினி முகத்தில் காரி துப்பிய பிரபல நடிகை.! அதிர்ச்சியில் இயக்குனர் மற்றும் சக நடிகர்கள்.! அட இதுதான் காரணமா.?

ரஜினிகாந்த்

தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகராக வலம் வருபவர் ரஜினிகாந்த். இவர் 80களின் ஆரம்பங்களில் இருந்து தற்போது வரை தமிழ் சினிமாவில் நடித்து பல ஹிட் திரைப்படங்களை அளித்து ரசிகர்களின் மனதில் சூப்பர் ஸ்டாராக இடம் பிடித்துள்ளார்.

large rajinikanth 7593 56577

மேலும் சமீபத்தில் நெல்சன் இயக்கத்தில் ரஜினி கதாநாயகனாக நடித்து திரையரங்கில் வெளியாகி ரசிகர்களின் பாராட்டைப் பெற்ற திரைப்படம் ஜெய்லர். இந்தப் படத்திற்கு பின்பு தற்போது தொடர்ந்து திரைப்படங்களில் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார் ரஜினி.

Rajinikanth at the Inauguration of MGR Statue 2

சில நடிகர்கள் சினிமாவுக்கு பல ரிஸ்கான காட்சிகளில் நடித்தாலும் தங்களின் ஸ்டார் வேல்யூவை குறைக்கும் காட்சிகளில் நடிக்க தயங்குவார்கள். அப்படி இருக்கும் காட்சிகள் சில சமயங்கள் டூப் வைத்து கூட சமாளிக்கப்பட்டு விடும். ஆனால் ரஜினி தன் நடிப்புக்கு எல்லாமே ஓகே என செய்த காட்சி குறித்த தகவல் தற்போது கசிந்துள்ளது.

201909030253348941 Rajinikanth to lead BJP in Tamil Nadu Sensation in SECVPF

இதுதான் காரணமா

இந்த நிலையில் ரஜினியின் ஆரம்ப கால கட்ட சினிமா வாழ்க்கையில் பெயர் பெற்று தந்த திரைப்படம் 16 வயதினிலே. படத்தில் கமல், ஸ்ரீ தேவி ரஜினி போன்ற பல பிரபலங்கள் நடித்திருந்தனர். படத்தில் ஒரு காட்சியில் ரஜினியின் முகத்தில் ஸ்ரீதேவி துப்பவது போன்ற காட்சி படப்பிடிக்கபட்டிருக்கும்.

kamal sri

அந்த காட்சியைமைக்க இயக்குனர் தயக்கம் காட்ட ரஜினி உடனடியாக இதில் தவறு இல்லை என்று கூறி அந்த காட்சியின் படப்பிடிப்பை முடித்தனர். இந்த செய்தி தற்போது இணையத்தில் வைரலாகி இதனால் தான் அவர் சூப்பர் ஸ்டார் என்று ரஜினியின் ரசிகர்கள் பெருமிதத்துடன் கமெண்ட் செய்து வருகின்றனர்.

sridevi new

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending

To Top