Connect with us

என்னப்பா இது ஒரு செலிப்ரிட்டி மகள் போலவா இருக்காங்க..? எந்த ஒரு ஆடம்பரமும் இல்லாமல் இருக்கும் லாரன்ஸ் மகளை பார்த்தீர்களா..?

Ragava lawerence daughter 1

சினிமா செய்திகள்

என்னப்பா இது ஒரு செலிப்ரிட்டி மகள் போலவா இருக்காங்க..? எந்த ஒரு ஆடம்பரமும் இல்லாமல் இருக்கும் லாரன்ஸ் மகளை பார்த்தீர்களா..?

ராகவா லாரன்ஸ்

தமிழ் திரையுலகில் தனது தனித்திறமையால் வென்றவர் ராகவா லாரன்ஸ். நடன இயக்குனராக அறிமுகமான இவர் தற்போது முன்னணி நடிகர்களில் ஒருவராக இருக்கிறார். இதில் இவருக்கு ஹாரர் மூவிஸ் மிகவும் கை கொடுத்தது என்றே சொல்லலாம். அந்த படங்கள் மூலம் இவர் இயக்குனராகவும் பரிமாணித்தார்.

Ragavalawerence

முனி, காஞ்சனா 1, 2, 3 என தொடர்ந்து இவர் எடுத்த ஹாரன் மூவிகள் அனைத்துமே ரசிகர்களை வெகுவாகவே கவர்ந்தது. பேய் படங்களில் கருத்துக்கள் பொதிந்து இருப்பதோ இவருக்கு தனி சிறப்பை கொடுத்தது. அதோடு காஞ்சனா படத்தை ஹிந்தியில் இயற்றினார் ராகவா லாரன்ஸ்.

Ragava lawerence marrige

தற்போது லாரன்ஸ் மகள் ராகவி தன்னுடைய அப்பா நடத்தி வரும் டிரஸ்ட் மூலமாகவே பல உதவிகளை செய்து கொடுத்து வருகிறார்.முக்கியமாக அதே டிரஸ்ட்டில் உறுப்பினராக சேர்ந்து உள்ளார் ராகவி,

லாரன்ஸ் மகளை பார்த்தீர்களா

ஆனால் எந்த ஒரு நடிகர்களின் மகளும் சரி நடிகரின் மகளும் சரி இப்படி ஒரு வேலையை செய்ய தயக்கம் காட்டுவது என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்று தான், ஆனால் லாரன்ஸ் மகள் ராகவி இப்படி செய்கிறார் என்றால் தந்தை குணம் அப்படியே உள்ளது,

Ragava lawrance daughter

ஆனால் தன்னுடைய அப்பாவின் டான்ஸ் என்பது மகள் ராகவிக்கு மிகவும் பிடிக்குமாம்,இதனால் தனது கல்லூரியில் நடந்த விழாவிற்கு அப்பாவை கெஞ்சி வரவழைத்து அந்த ஸ்டேஜில் இருவரும் டான்ஸ் ஆடியுள்ளனர்.இவரும் லாரன்ஸை போலவே ஒரு நடன இருக்குனராக வர வாய்ப்புகள் அதிகம் இருக்கிறது.

Ragava lawerence daughter

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending

To Top