Connect with us

தம்பிக்கு விலையுயர்ந்த கார் பரிசளித்த நடிகர் ராகவா லாரன்ஸ்…….!

202006260518120678 Gift for brother Raghava Lawrence SECVPF

சினிமா செய்திகள்

தம்பிக்கு விலையுயர்ந்த கார் பரிசளித்த நடிகர் ராகவா லாரன்ஸ்…….!

ராகவா லாரன்ஸ்

தமிழ் திரையுலகில் தனது தனித்திறமையால் வென்றவர் ராகவா லாரன்ஸ். நடன இயக்குனராக அறிமுகமான இவர் தற்போது முன்னணி நடிகர்களில் ஒருவராக இருக்கிறார். இதில் இவருக்கு ஹாரர் மூவிஸ் மிகவும் கை கொடுத்தது என்றே சொல்லலாம். அந்த படங்கள் மூலம் இவர் இயக்குனராகவும் பரிமாணித்தார்.

Ragavalawerence

முனி, காஞ்சனா 1, 2, 3 என தொடர்ந்து இவர் எடுத்த ஹாரன் மூவிகள் அனைத்துமே ரசிகர்களை வெகுவாகவே கவர்ந்தது. பேய் படங்களில் கருத்துக்கள் பொதிந்து இருப்பதோ இவருக்கு தனி சிறப்பை கொடுத்தது. அதோடு காஞ்சனா படத்தை ஹிந்தியில் இயற்றினார் ராகவா லாரன்ஸ்.

Ragava lawerence marrige

தற்போது லாரன்ஸ் மகள் ராகவி தன்னுடைய அப்பா நடத்தி வரும் டிரஸ்ட் மூலமாகவே பல உதவிகளை செய்து கொடுத்து வருகிறார்.முக்கியமாக அதே டிரஸ்ட்டில் உறுப்பினராக சேர்ந்து உள்ளார் ராகவி,

stream 3 145

Screenshot 1 48

காஞ்சனா 4வது பாகத்திற்கு பிறகு ராகவா லாரன்ஸை காணவில்லை என்பதால் இப்படத்தின் மூலம் அவரை திரையில் காண ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.தற்போது இவர் தனது தம்பிக்கு காரை பரிசளித்து உள்ளார்.

stream 1 157

stream 2 150

stream 163

Screenshot 62 1

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending

To Top