Connect with us

நடிகர் ஆர் சுந்தரராஜன் மகன் இந்த நடிகரா..! அட இவ்ளோ நாள் இது தெரியாம போச்சே..! மனைவி மகன் என்று பலரும் பார்த்திராத ஆர் சுந்தரராஜனின் குடும்ப புகைப்படங்கள்.!

R Sundarrajan Son 1

சினிமா செய்திகள்

நடிகர் ஆர் சுந்தரராஜன் மகன் இந்த நடிகரா..! அட இவ்ளோ நாள் இது தெரியாம போச்சே..! மனைவி மகன் என்று பலரும் பார்த்திராத ஆர் சுந்தரராஜனின் குடும்ப புகைப்படங்கள்.!

ஆர்.சுந்தர்ராஜன்

பல நடிகைகள், நடிகர்கள் வெள்ளித்திரையில் கொடி கட்டி பறந்து பிறகு சின்னத்திரையில் அறிமுகமாகி இருக்கின்றனர். அந்த வரிசையில் நடிகர், இயக்குனர், திரைக்கதை எழுத்தாளர் என பல முகம் கொண்ட சுந்தர்ராஜன் விஜய் டிவியில சிறகடிக்க ஆசை சீரியலில் தன்னுடைய எதார்த்தமான நடிப்பால் பலரையும் கவர்ந்து வருகிறார்.

Sunder Rajan7


நடிகர் ஆர்.சுந்தர்ராஜன் “அன்று சிந்திய ரத்தம்” என்ற திரைப்படத்தின் மூலமாக சினிமாவில் அறிமுகமாகி பயணங்கள் முடிவதில்லை, வைதேகி காத்திருந்தாள், ராஜாதி ராஜா, அம்மன் கோவில் கிழக்காலே, மெல்ல திறந்தது கதவு, எங்கிட்ட மோதாதே, திருமதி பழனிச்சாமி, சூரிய வம்சம் என பல வெள்ளி விழா கொண்டாடிய திரைப்படங்களில் நடித்து பிரபலம் அடைந்திருக்கிறார்.

Sunder Rajan2

அதிலும் சூரியவம்சம் திரைப்படத்தில் சதாசிவம் கேரக்டரில் இவர் நடிப்பு எதார்த்தமாக இருக்கும். இப்போது உள்ள சூழ்நிலையில் கூட புதியதாக திருமண வாழ்க்கையில் அடியெடுத்து வைப்பவர்கள் சதாசிவம் போன்ற ஒரு நபரை சம்பாதித்து வைத்திருந்தால் தங்களுடைய வாழ்க்கையில் முன்னேறி விடலாம் என்று கூறலாம்.

Sunder Rajan1

குடும்ப புகைப்படங்கள்

சுந்தர்ராஜன் துர்காவை மணந்தார். இவரது மனைவி டப்பிங் கலைஞராக பணியாற்றி வருகிறார். இவர்கள் இருவருக்கும் மூன்று மகன்கள் உள்ளனர். தீபக், அசோக் மற்றும் கார்த்திக். 2004 ஆம் ஆண்டு ஒரு சாலை விபத்தில் கார்த்திக் உயிரிழந்தார்.

Sunder Rajan6

அதே நேரத்தில் தற்போது சீரியல் பிஸியாக நடித்துக் கொண்டிருக்கும் ஆர்.சுந்தர்ராஜனின் குடும்ப புகைப்படங்கள் இணையத்தில் வைரலாக பரவி வருகிறது. இதை பார்த்த அதிகமான ரசிகர்கள் ஆர் சுந்தர்ராஜன் தன்னுடைய குடும்பத்தை அதிகமாக வெளியே காட்டாமல் வைத்திருக்கிறாரே? அதுவும் இவருடைய மனைவி இத்தனை திரைப்படங்களில் டப்பிங் கொடுத்திருக்கிறாரா? என்று அதிசயப்பட்டு வருகிறார்கள்.

Sunder Rajan3

Sunder Rajan4

Sunder Rajan5

Sunder Rajan8

sundar rajan

sundar rajan 1

sunder rajan family

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending

To Top