Connect with us

அப்பா இறப்பு, சிறுவயதில் கொடுமை, காதல் திருமணம், விவாகரத்து.. பாக்கியராஜ் தங்கை ரேணுகா வாழ்க்கையில் நடந்த சோகம்..!

53d6a08f d14b 4f57 bd4f bc04bc5731f3 1

சினிமா செய்திகள்

அப்பா இறப்பு, சிறுவயதில் கொடுமை, காதல் திருமணம், விவாகரத்து.. பாக்கியராஜ் தங்கை ரேணுகா வாழ்க்கையில் நடந்த சோகம்..!

பிரியதர்ஷினி

சின்னத்திரையில் தொகுப்பாளனியாக அறிமுகமாகி அதன் பிறகு சீரியல் நடிகையாக தற்போது வலம் வந்து கொண்டிருக்கும் பிரியதர்ஷினி கடந்த 1978 ஆம் ஆண்டு சிங்கப்பூரில் பிறந்தவர்.

tamil samayam 9

சென்னையில் வளர்ந்து தன்னுடைய பள்ளி மற்றும் கல்லூரி படிப்பை முடித்த இவர் நடிகர் பாக்யராஜ் நடிப்பில் வெளியான தாவணிக் கனவுகள் என்ற திரைப்படத்தில் நடிகர் பாக்கியராஜின் கடைசி தங்கையாக நடித்திருப்பார்.

2 1

தொடர்ந்து பல்வேறு திரைப்படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்திருக்கிறார் நடிகை பிரியதர்ஷினி. சிறு வயதிலேயே தன்னுடைய தந்தை இறந்துவிட்டாலும் அவர் கூறிய வாழ்க்கை நெறிகளை தற்போதும் கடைப்பிடித்து வருகிறாராம்.

22 61ef729235a39

சீரியலில் நடித்துக் கொண்டிருக்கும் பொழுது மீடியாவை சேர்ந்த ரமணா என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவருடைய தங்கையான திவ்யதர்ஷினி தன்னுடைய கணவரை விவாகரத்து செய்தார்.

பாக்கியராஜ் தங்கை ரேணுகா வாழ்க்கை

அடுத்த சில வருடங்களில் பிரியதர்ஷினி தன்னுடைய கணவரை விவாகரத்து செய்கிறார் என்ற வதந்திகள் இணையத்தில் பரவியது. ஆனால், அதையெல்லாம் பொருட்படுத்தாமல் தொடர்ந்து தன்னுடைய துறையில் கவனம் செலுத்தி வருகிறார் பிரியதர்ஷினி.

fe6cf0cc3a97d6e4f93952cefab6d6f7

தற்பொழுது, எதிர்நீச்சல் என்ற சீரியலில் ரேணுகா என்ற கதாபாத்திரத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார் நடிகை பிரியதர்ஷினி.

afa

எதிர்நீச்சல் சீரியலில் இவருடைய கதாபாத்திரமும் இவர் பேசும் விதமும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்திருக்கிறது. இவருடைய உண்மையான பேசும் விதம் என்பது வேறு. ஆனால் எதிர்நீச்சல் சீரியலில் இவர் பேசக்கூடிய விதம், ஸ்லாங் இவருடைய அப்பாவுடைய பேச்சு நடை என்பது குறிப்பிடத்தக்கது.

321256230 207164208447331 2706690040665206480 n

தஞ்சாவூரில் பிறந்து வளர்ந்த இவருடைய தந்தை வீட்டில் பேசக்கூடிய ஸ்லாங்கில் தான் சீரியலில் பேசிக் கொண்டிருக்கிறார் பிரியதர்ஷினி என்பது குறிப்பிடத்தக்கது.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending

To Top