Connect with us

காதலருடன் சிட்னிக்கு ஜாலி ட்ரிப் சென்ற நடிகை ப்ரியா பவானி சங்கர்…!!!

actress priya bhavani shankar trip to sitni with her boyfriend

சினிமா செய்திகள்

காதலருடன் சிட்னிக்கு ஜாலி ட்ரிப் சென்ற நடிகை ப்ரியா பவானி சங்கர்…!!!

நடிகை பிரியா பவானி ஷங்கர்

தொலைக்காட்சி தொடர்களின் மூலம் தற்சமயம் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக திகழ்ந்தவரும் அளவிற்கு இவரது வளர்ச்சி அனைவரையும் பிரமிக்க வைக்கிறது. மேலும் நடிகை பிரியா பவானி சங்கர் தற்சமயம் முன்னணி நடிகர்களுடன் நடித்து வருகிறார்.

actress priya bhavani shankar 5

நடிகை பிரியா பவானி சங்கர் 1989 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 31ஆம் தேதி சென்னையில் பிறந்த ஒரு இளம் நடிகை ஆவார். ஆரம்ப காலங்களில் தொலைக்காட்சி செய்தி வாசிப்பாளராக தனது வாழ்க்கை பயணத்தை தொடங்கினார்.

actress priya bhavani shankar 4

கிராமத்துப் பெண், குடும்ப பெண் மற்றும் காவல் துறை என பல்வேறு வேடங்களில் பிரியா பவானி சங்கர் நடித்து இருந்தாலும் கிளாமர் கதாபாத்திரங்களில் இதுவரை நடித்ததில்லை. மேயாத மான் மூலம் அறிமுகமான ப்ரியா பவானி சங்கர் கைவசம் சுமார் 10-க்கும் மேற்பட்ட படங்கள் உள்ளன.

actress priya bhavani shankar 3

இந்நிலையில் ப்ரியா பவானி சங்கர் அவரின் காதலர் ராஜவேலு உடன் சிட்னிக்கு ஜாலி ட்ரிப் சென்றுள்ளார். இவர்கள் இருவரும் கல்லூரி காலத்தில் இருந்தே காதலித்து வருகிறார்கள்.

actress priya bhavani shankar trip to sitni with her boyfriend10 927x1024 1

actress priya bhavani shankar trip to sitni with her boyfriend09 927x1024 1

actress priya bhavani shankar trip to sitni with her boyfriend08 927x1024 1

actress priya bhavani shankar trip to sitni with her boyfriend07 927x1024 1

actress priya bhavani shankar trip to sitni with her boyfriend06 1 927x1024 1

actress priya bhavani shankar trip to sitni with her boyfriend05 927x1024 1

actress priya bhavani shankar trip to sitni with her boyfriend04 927x1024 1

actress priya bhavani shankar trip to sitni with her boyfriend02 768x767 1

actress priya bhavani shankar trip to sitni with her boyfriend01 820x1024 1

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending

To Top