Connect with us

என்னோட அந்த உறுப்பின் சைஸ் தெரியனுமா.. Zoom பண்ணி பாத்துக்கோ..! இன்ஸ்டாகிராமில் கொந்தளித்த பிரியா பவானி ஷங்கர்..!

1da12103 9900 4093 867f b897f67fdbe4 1

சினிமா கிசுகிசு

என்னோட அந்த உறுப்பின் சைஸ் தெரியனுமா.. Zoom பண்ணி பாத்துக்கோ..! இன்ஸ்டாகிராமில் கொந்தளித்த பிரியா பவானி ஷங்கர்..!

நடிகை பிரியா பவானி ஷங்கர்

தொலைக்காட்சி தொடர்களின் மூலம் தற்சமயம் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக திகழ்ந்தவரும் அளவிற்கு இவரது வளர்ச்சி அனைவரையும் பிரமிக்க வைக்கிறது. மேலும் நடிகை பிரியா பவானி சங்கர் தற்சமயம் முன்னணி நடிகர்களுடன் நடித்து வருகிறார். நடிகை பிரியா பவானி சங்கர் 1989 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 31ஆம் தேதி சென்னையில் பிறந்த ஒரு இளம் நடிகை ஆவார். ஆரம்ப காலங்களில் தொலைக்காட்சி செய்தி வாசிப்பாளராக தனது வாழ்க்கை பயணத்தை தொடங்கினார்.

actress priya bhavani shankar 5

actress priya bhavani shankar 4

கிராமத்துப் பெண், குடும்ப பெண் மற்றும் காவல் துறை என பல்வேறு வேடங்களில் பிரியா பவானி சங்கர் நடித்து இருந்தாலும் கிளாமர் கதாபாத்திரங்களில் இதுவரை நடித்ததில்லை. மேயாத மான் மூலம் அறிமுகமான ப்ரியா பவானி சங்கர் கைவசம் சுமார் 10-க்கும் மேற்பட்ட படங்கள் உள்ளன.

actress priya bhavani shankar 3

கொந்தளித்த பிரியா பவானி ஷங்கர்

இவ்வாறு பிசியான நடிகையாக வலம் வரும் பிரியா பவானி சங்கர், நேற்று இன்ஸ்டாகிராம் வாயிலாக ரசிகர்களுடன் கலந்துரையாடினார். அப்போது ரசிகர்கள் கேட்ட ஏராளமான கேள்விகளுக்கு பதிலளித்தார். வழக்கமாக இதுபோன்ற சூழல்களில் நடிகைகளை கடுப்பேற்றும் படியான கேள்விகளை சிலர் கேட்பதுண்டு. அந்த வகையில் நெட்டிசன் ஒருவன், உங்க ப்ரா சைஸ் என்ன என கேள்வி எழுப்பினார். அதற்கு பதிலளித்த பிரியா பவானி ஷங்கர்.

actress priya bhavani shankar 4 1

என்னுடையது 34D ப்ரோ என்னுடைய மார்புகளை எதோ வேறு கிரகத்தில் இருந்து நான் வாங்கவில்லை. உங்கள் வாழக்கையில் வரும் பெண்ணிடம் கூட ஒரு ஜோடி இருக்கும்.. அதை ஜூம் செய்து பார்த்தால்.. அவர்களுடைய அளவும் உங்களுக்கு தெரிந்து விடும்.. அதற்கு உங்களுக்கு குட் லக் என்று நெத்தியடி பதில் கொடுத்துள்ளார்.

actress priya bhavani shankar 2 1

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending

To Top