Connect with us

காரில் தான் அதை செய்தோம் !! திருமணத்திற்கு முன் நடந்த அந்தரங்க விசயத்தை கூறிய கிஷோர் !! இப்படியுமா சொல்லுவீங்க !! ஷாக்கான ரசிகர்கள் !!

kishore

சினிமா செய்திகள்

காரில் தான் அதை செய்தோம் !! திருமணத்திற்கு முன் நடந்த அந்தரங்க விசயத்தை கூறிய கிஷோர் !! இப்படியுமா சொல்லுவீங்க !! ஷாக்கான ரசிகர்கள் !!

இயக்குனர் பாண்டியராஜ் இயக்கத்தில் வெளியான பசங்க படத்தில்ம் குட்டி நட்சத்திரமாக நடித்து பிரபலமானவர் கிஷோர். இப்படத்தினை தொடர்ந்து ஒருசில படங்களில் குட்டி நட்சத்திரமாக நடித்து வந்த கிஷோர் கோலிசோடா 2, வஜ்ரம், நெடுஞ்சாலை, சாகா, ஹவுஸ் ஓனர் உள்ளிட்ட படங்களில் முக்கிய ரோலில் நடித்தார்.

சமீபத்தில் சீரியலில் பிரீத்தி குமாரை காதலித்து வந்த கிஷோர் 4 வயது மூத்தவர் என்றும் பார்க்காமல் திருமணம் செய்தார்.

pasanga actor kishore introduce his lover serial actress preethi kumar photos pictures stills

இந்த விசயம் பெரியளவில் பேசப்பட்ட நிலையில் திருமணத்தை உடனே செய்யக்காரணம் பிரீத்தியின் தந்தை 4 வருடங்களாக உடல் நிலை சரியில்லாமல் இருந்ததால் தான் திருமணம் செய்தோம் என்று கூறியிருந்தனர்.

Preethi Kumar with her husband

இந்நிலையில் பிரபல ஊடகத்திற்கு அளித்த பேட்டியொன்றில், அவர்களின் அந்தரங்க விசயங்களை பகிர்ந்து கொண்டுள்ளனர்.

kishoree

அதில் பிரீத்தி, முதல் லிப்லாக், எங்கே, எப்போது, என்ன மாதிரி நேரத்தில் என்ற கேள்விக்கு, காரில் தான். அண்ணா நகர் ரோட்டில், எதிர்ப்பார்க்காத ஒரு நேரத்தில் யார் முதலில் என்ற சமயத்தில் நடந்தது என்று கூறியுள்ளார்.

tv star preethi kumar marries boyfriend kishore ds

மேலும் கிடைக்கும் எந்த இடத்திலும் அதிலும் யாரும் இல்லாத இடத்தில் கூட முத்தம் கொடுத்து இருக்கிறோம் என்று பிரீத்தி மற்றும் கிஷோர் வெளிப்படையாக கூறியுள்ளனர்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending

To Top