Connect with us

குழந்தை பெற்று ஒரே மாதத்தில் இப்படியா..! டூ பீஸ் நீச்சல் உடையில் புகைப்படத்தை வெளியிட்ட நடிகை பூஜா.!

Untitled Project 2023 07 23T091042.098 1

சினிமா செய்திகள்

குழந்தை பெற்று ஒரே மாதத்தில் இப்படியா..! டூ பீஸ் நீச்சல் உடையில் புகைப்படத்தை வெளியிட்ட நடிகை பூஜா.!

நடிகை பூஜா ராமச்சந்திரன்

ஒரு இந்திய திரைப்பட நடிகை, VJ மற்றும் மாடல் அழகி ஆவார். இவர் அழகுப் போட்டிகளில் பங்கேற்று ‘மிஸ் கோயம்புத்தூர் 2004’ பட்டத்தை வென்றார் அதை தொடர்ந்து “மிஸ் கேரளா 2005” இல் இரண்டாம் இடத்தைப் பிடித்தார். பின்னர் இவர் SS மியூசிக்கில் VJ வாக பணிபுரிந்தார் . பிக் பாஸ் தெலுங்கு 2 இல் வைல்ட் கார்டு போட்டியாளராக நுழைந்தார் மக்கள் மத்தியில் பிரபலம் ஆனார். ஏற்கனவே தன்னுடன் பணியாற்றிய விஜே கிரைக் என்பவரை காதலித்து திருமணம் செய்த நிலையில், கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து பெற்று பிரிந்தார்.

17cde109027cca04454caf054d18e578

samayam tamil 79406562

இதைத்தொடர்ந்து நடிகர் ‘ஜான் கொக்கேன்’ என்பவரை பூஜா காதலித்து 2019 ஆம் ஆண்டு இரண்டாம் திருமணம் செய்து கொண்டார். பீட்சா, களம், காதலில் சொதப்புவது எப்படி, காஞ்சனா 2  போன்ற படங்களில் கதாபாத்திர வேடங்களில் நடித்து பிரபலமானவர். இவர் தமிழை தவிர மலையாளம் , தெலுங்கு என பல படங்களில் கதாபாத்திர வேடங்களில் நடித்துள்ளார். கடைசியாக ‘அந்தகாரம்’ படத்தில் முக்கிய வேடத்தில் நடித்திருந்தார்.

74853acd7df2e1c4dea09a72feac22ca

actress pooja ramachandran latest photos 167181226340

குழந்தை பெற்று ஒரே மாதத்தில் இப்படியா.?

பூஜா ராமசந்திரன் கர்ப்பமாக இருந்த நிலையில் கடந்த மே மாதம் அவர்களுக்கு ஆண் குழந்தை பிறந்தது. தற்போது குழந்தை பெற்றெடுத்த சில மாதங்களின் கடின உடற்பயிற்சி நீச்சல் ஆடையில் நீச்சல் குள புகைப்படம் என்று வெளியிட்டு வருகிறார் பூஜா ராமசந்திரன்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending

To Top