Connect with us

பூ படத்தில் நடித்த நடிகையா இவங்க..? ஆளே அடையாளம் தெரியாம இப்படி மாட்டிட்டாங்க..! ஷாக் ஆன ரசிகர்கள்.!

poo movie actress latest photos

சினிமா செய்திகள்

பூ படத்தில் நடித்த நடிகையா இவங்க..? ஆளே அடையாளம் தெரியாம இப்படி மாட்டிட்டாங்க..! ஷாக் ஆன ரசிகர்கள்.!

நடித்த பார்வதி மேனனை

சினிமாவில் தோன்றும் நடிகைகள் சிலரை நாம் பார்க்கும் போது அவர்கள் ஏதோ பக்கத்து வீட்டு பெண் போல தான் காட்சி அளிக்கின்றனர். பின்னர் ஒரு சில காட்சி பிறகே அவர்களது உண்மையான தோற்றம் நமக்கு தெரியவருகிறது. அந்த வகையில் மரியான் படத்தில் தனுஷுக்கு ஜோடியாக நடித்த பார்வதி மேனனனை தற்போது நீங்கள் கண்டால் வியந்து போவீர்கள்.

po movie actress

தமிழில் 2008 ஆம் ஆண்டு வெளியான ‘பூ’ படத்தில் கதா நாயகி யாக நடித்து தமிழில் அறிமுகமானவர் நடிகை பார்வதி மேனன். தற்போது எங்கு இருக்கிறார் எப்படி இருக்கிறார் என்பதை கொஞ்சம் பார்த்துவிட்டு செல்லலாம். 1988 ஆம் ஆண்டு கேரளாவில் பிறந்த

Poo movie

இவர் பிரபல மலையாள தொலைகட்சியான கிரண் டிவியில் தொகுபாளினியாக இருந்து வந்தார். பின்னர் 2006 ஆம் ஆண்டு மலையாளத்தில் வெளியான ‘அவுட் ஆப் சிலபஸ்’ என்ற படத்தில் ஒரு துணை கதாபாத்திரத்தில் நடித்து சினிமா உலகில் அறிமுகமானார்.

actress parvath first day shooting in poo movie 61837452

பின்னர் ஒரு சில மலையாள படத்திலும் நடித்து வந்தார். மலையாள படங்கலில் சிறப்பாக நடித்ததர்காக பிலிம் பேர் விருதை கூட பெற்றுள்ளார்.

ஹாட் போஸ்

இந்நிலையில் துளியும் ஆடை இல்லாமல் டாப்லெஸ்ஸாக பார்வதி எடுத்துள்ள போட்டோ ஷூட் ரசிகர்களை ஷாக்காக செய்துள்ளது.

781 Parvathy Thiruvothu exposing very hot photos 1

Parvathy Thiruvothu20

திரையுலகில் கடினமான கதாபாத்திரங்களை தேர்வு செய்து நடித்து வந்த பார்வதி, நிஜ வாழ்க்கையிலும் இப்படி கடினமான புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.ஆனால் ரசிகர்களோ அடக்க ஒடுக்கமான கதாபாத்திரத்தில் பார்த்து பழக்கப்பட்ட பார்வதியை இப்படி உச்சகட்ட கிளாமரில் பார்க்க முடியாமல் முகம் சுழிக்கின்றனர்.

Parvathy Thiruvothu2

parvathy 3

parvathy

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending

To Top