Connect with us

கொஞ்சம் விட்டா கூட பேண்ட் கிழிஞ்சிடும் போல இருக்கு… டைட்டான உடையில் இணையத்தை சூடேற்றும் நடிகை மைனா நந்தினி..!

96f6217e a3a9 4f98 bb10 10c18753ea4b 1

Actress Gallery

கொஞ்சம் விட்டா கூட பேண்ட் கிழிஞ்சிடும் போல இருக்கு… டைட்டான உடையில் இணையத்தை சூடேற்றும் நடிகை மைனா நந்தினி..!

மைனா நந்தினி

சரவணன் மீனாட்சி என்ற சீரியலில் மைனா நந்தினி கதாபாத்திரத்தை ஏற்று மிகவும் அற்புதமான முறையில் நடித்ததின் காரணமாக நந்தினிக்கு அடைமொழியாக மைனா என்ற அந்த கதாபாத்திரத்தின் பெயரை சேர்த்து மைனா நந்தினி என்ற பெயர் உருவாகி அதுவே இன்று நிலைத்து விட்டது. மேலும் இவர் ஸ்டார் விஜய் டிவியில் 2015ம் ஆண்டில், கிச்சன் சூப்பர் ஸ்டார் சீசன் 3, வெற்றியாளர் என்பது குறிப்பிடத்தக்கது. அதுதவிர கடந்தாண்டில் விஜய் டிவியில் ‘பிக்பாஸ் சீசன் 6ல், 3வது இடத்தில் வெற்றி பெற்ற ரன்னப் அப் போட்டியாளர் மைனா என்பதும் கவனிக்கத்தக்கது.

mina 1

mina 2

இவர் 2017ம் ஆண்டில், கார்த்திகேயன் என்பவரை திருமணம் செய்தார். அவர் இறப்புக்கு பிறகு 2வதாக யோகேஸ்வரன் என்பவரை 2019ம் ஆண்டில் திருமணம் செய்துகொண்டார். கடந்த 2010ம் ஆண்டில் வெளிவந்த வம்சம் படத்தில் மைனா நந்தினி தமிழ் சினிமாவில் அறிமுகமானார். தொடர்ந்து கேடி பில்லா, கில்லாடி ரங்கா, ரோமியோ ஜூலியட், நம்ம வீட்டுப்பிள்ளை, பெட்ரோமாக்ஸ், அரண்மனை 3, விக்ரம் உள்ளிட்ட பல படங்களில் நடித்து, தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார்.

Myna nandhini 2

actress myna nandhini 2

கலக்கும் போட்டோஸ்

மைனா நந்தினி கவர்ச்சியான உடைகளில் இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைதளங்களில் தற்சமயம் வலம் வருகிறார் நிறைய கவர்ச்சியான வீடியோக்களையும் பதிவிட்டு வருகிறார். தனது அழகை வீணாக்காமல் விதவிதமாக உடலோடு ஒட்டிய கவர்ச்சி உடையில் போஸ் கொடுத்து போட்டோ எடுத்து ரசிகர்களின் கண்களுக்கு விருந்தாக்கியும் வருகிறார். அந்த வகையில், உடலோடு ஒட்டிய டைட்டான பேண்ட் அணிந்து கொண்டு தன்னுடைய அழகை எடுப்பாக காட்டி இளசுகளை திணற வைத்துள்ளார்.

actress myna nandhini 5

actress myna nandhini 4

actress myna nandhini 3

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending

To Top