Connect with us

முத்து பட நடிகையா இது..? இதுவரை பலரும் பார்த்திடாத பிரபல நடிகை விசித்திராவின் கணவர் மற்றும் குடும்ப புகைப்படங்கள்.!

maxresdefault 56 1

சினிமா செய்திகள்

முத்து பட நடிகையா இது..? இதுவரை பலரும் பார்த்திடாத பிரபல நடிகை விசித்திராவின் கணவர் மற்றும் குடும்ப புகைப்படங்கள்.!

நடிகை விசித்ரா

தமிழ் சினிமாவில் கடந்த 1992ஆம் ஆண்டு “சின்னதாய்” என்ற திரைப்படத்தில் “பொன்னம்மா” என்கின்ற சிறு கதாபாத்திரத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானவர். சிறு கதாபாத்திரத்தில் தன்னுடைய நடிப்பை வெளிப்படுத்திய அவர்களுக்கு அடுத்த திரைப்படமாக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களுடன் முத்து திரைப்படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது.

Actress vichitra

Vichithra Photos 4

இத்திரைப்படத்தில் நடிகர் செந்தில் மற்றும் கவுண்டமணி அவர்களை தன் பின்னால் சுற்ற வைப்பார். மிகவும் கவர்ச்சி நடிகையாக வலம் வந்த நடிகை விசித்ரா தொடர்ச்சியாக நடிகர் விஜய் அவர்களுடன் “ரசிகன்”  திரைப்படத்திலும் நடித்து இருந்தார். கவர்ச்சி கதாபாத்திரத்தில் நடித்து வந்த நடிகை விசித்ரா அவர்கள் பலருக்கும் கவர்ச்சி கன்னியாக காட்சி அளிக்கப்பட்டார். இவர் தமிழ் சினிமாவில் மட்டும் 30க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்து இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. அந்த வகையில் இவர் கடைசியாக 2001ஆம் ஆண்டு “கிருஷ்ணா கிருஷ்ணா” என்ற திரைப்படத்தில் “ருக்குமணி” என்னும் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இதுதான் அவருக்கு கடைசி திரைப்படம்.

EmzFSwzVQAMpZz8

வைரலாகும் குடும்ப புகைப்படங்கள்

அதன் பிறகு திருமணமாகி செட்டில் ஆகியுள்ளார். இவருக்கு தற்போது மூன்று ஆண் குழந்தைகள் உள்ளனர். இவர் தனது குடும்பத்துடன் மைசூரில் வசித்து வருகிறார். தற்போது இவரின் சில குடும்ப புகைப்படங்கள் இணையதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

Vichithra Photos 1132

240605271 407884477373781 7233283405976663275 n

Vichithra Photos 9

Vichithra Photos 51

Meena Vichithra Photo

Vichithra Photos 1

விசித்ரா zbgrz

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending

To Top