Connect with us

தெலுங்கின் முன்னணி நடிகரை வளைத்துப்போட்ட ரஜினி மருமகள்.! யாருன்னு தெரிஞ்சா ஷாக் ஆயிருவீங்க.!

Untitled Project 2023 10 02T124014.518 1

சினிமா கிசுகிசு

தெலுங்கின் முன்னணி நடிகரை வளைத்துப்போட்ட ரஜினி மருமகள்.! யாருன்னு தெரிஞ்சா ஷாக் ஆயிருவீங்க.!

மிர்னா மேனன்

நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் அண்மையில் வெளியாகி மெகா ஹிட்டான திரைப்படம், ஜெயிலர். இப்படம் தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, கன்னடம், ஹிந்தி ஆகிய மொழிகளிலும் வெளியானது.

cc3a0ab3b6edb421d2948a1e5cc01ae2

இப்படத்தில் ரஜினிகாந்தின் மருமகளாக நடித்தவர், நடிகை மிர்னா. ஜெயிலர் படத்தின்மூலம் தென்னிந்தியா முழுமைக்கும் அறியப்படும் நடிகையாக மாறியுள்ளார்.

74dfe08ef20837bd547e4e7d896ca948 scaled

முன்னதாக இவர் அதிதி மேனன் என்னும் பெயரில் பட்டதாரி என்ற படத்தில் அறிமுகமானார். பின் பிக் பிரதர் என்னும் மலையாளப் படத்திலும், கிரேசி ஃபெல்லோ, உகரம் என்னும் மலையாளப் படத்திலும், புர்கா என்னும் என்னும் தமிழ்ப்படத்திலும் நடித்தார். ஆனால், ஜெயிலருக்குப் பின் தான், இவருக்கு வாய்ப்புகள் வந்து குவியத் தொடங்கியுள்ளன.

6b2cb803c555d62e17132fecc157a8bf

ரஜினி மருமகள்

அந்த வகையில் மிர்னா தற்போது புதிய தெலுங்கு படத்தில் ஒன்றில் கமிட் ஆகியுள்ளார். தெலுங்கின் உச்ச நட்சத்திரமான நாகார்ஜூனாவின் நா சாமி ரங்கா படத்தில் ஹீரோயினாக நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

f48f7ee3daa11cee806a23a7857fe7f0

அதேபோல், நடிகை மிர்னா, பட்டதாரி படத்தில் இணைந்து நடித்த விஜய் விஷ்வா என்னும் நபரை திருமணம் செய்துகொண்டு வாழ்ந்து விவாகரத்து பெற்றார் என சமூக வலைதளங்களில் செய்தி பரவியது  குறிப்பிடத்தக்கது.

F38g5vYW8AASz2j

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending

To Top