Connect with us

பட வாய்ப்பு இல்லாமல் டெலிவரி பாய் வேலை செய்யும் நடிகர் மைக் மோகன்.? வெளியான புகைப்படத்தை பார்த்து ஷாக்கான ரசிகர்கள்.!

Untitled Project 55 1

சினிமா செய்திகள்

பட வாய்ப்பு இல்லாமல் டெலிவரி பாய் வேலை செய்யும் நடிகர் மைக் மோகன்.? வெளியான புகைப்படத்தை பார்த்து ஷாக்கான ரசிகர்கள்.!

மைக் மோகன்

தமிழ் சினிமாவின் 80,90 காலகட்டங்களில் மிகவும் பிரபலமான நடிகராக திகழ்ந்து வந்த மோகன் தற்போது நீண்ட  இடைவெளிக்கு பின்னர் ரீ – என்ட்ரி கொடுக்க இருக்கிறார். சினிமாவில் ரஜினி ,கமல், விஜயகாந்த் என்று பல முன்னாடி நடிகர்கள் பட்டைய கிளப்பி கொண்டு இருந்த கால கட்டத்தில் இவர்களுக்கு எல்லாம் செம்ம காம்படீசன் கொடுத்தவர் நடிகர் மோகன். 80களில் இவரது நடிப்பின் மூலம் தனெக்கென்ற ஒரு ரசிகர் பட்டாளத்தை சேர்த்தவர். எந்த ஊரு சினிமா பின்னணியும் இல்லாமல் சினிமாவுலகில் கொடி கட்டி பறந்தவர்.

Mohan actor profile family biodata wiki Age Affairs Wife Height Weight Biography Movies go profiles 111

tamil actor mohan

மூடு பனி’ என்கிற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகர் மைக் மோகன். இந்த படத்தை தொடர்ந்து இவர் நடிப்பில் வெளியான, ‘நெஞ்சத்தை கிள்ளாதே’ திரைப்படம் 365 நாட்கள் ஓடி சாதனை படைத்தது. இதை தொடர்ந்து வெளியான கிளிசல்கள், பயணங்கள் முடிவதில்லை, கோபுரங்கள் செய்வதில்லை போன்ற படங்கள், ஒரு வருடத்திற்கு மிகாமல் ஓடி, தமிழ் சினிமாவில் இவரை நிலைக்க செய்தது. கடைசியாக கடந்த 2016 ஆம் ஆண்டு தெலுங்கில் வெளியான “அப்பாயிதோ அம்மாயி” என்கிற படத்தில் கதாநாயகிக்கு அப்பாவாக நடித்தார்.

131607755342106

பட வாய்ப்பு இல்லாமல் டெலிவரி பாய் வேலை

இந்நிலையில் இப்படத்திற்காக டெலிவரி பாய் வேலை செய்யும் கெட்டப்பில் இருக்கும் போது வனிதா அவருடன் எடுத்து கொண்ட புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். தற்போது இந்த புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

Snapinsta.app 356818113 18403436155003667 806815856290883209 n 1080

Snapinsta.app 356885362 18403436167003667 3553477057879612945 n 1080

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending

To Top