Connect with us

என்னுடைய ப்ரா, ஜட்டியை கூட விட்டு வைக்கல.. தனுஷ் பட பிரபல நடிகை பரபரப்பு புகார்..!

31df846a 19e8 4875 8810 0836bc878286 1

சினிமா கிசுகிசு

என்னுடைய ப்ரா, ஜட்டியை கூட விட்டு வைக்கல.. தனுஷ் பட பிரபல நடிகை பரபரப்பு புகார்..!

மேக்னா நாயுடு

நடிகர் சிம்பு நடிப்பில் வெளியான சரவணா திரைப்படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்த மேக்னா நாயுடு அதனைத் தொடர்ந்து நடிகர் சரத்குமாரின் வைத்தீஸ்வரன் மற்றும் வீராசாமி உட்பட சில திரைப்படங்களில் நடித்திருந்தார்.

Actress meghna naidu 4

மட்டுமில்லாமல் நடிகர் தனுஷ்-ன் குட்டி நடிகர் கார்த்திக்கின் சிறுத்தை உள்ளிட்ட திரைப்படங்களில் ஒரே ஒரு பாடலுக்கு ஆட்டம் போடும் ஐட்டம் டான்சராக தோன்றியிருக்கிறார். தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு இந்தி உள்ளிட்ட படங்களிலும் நடித்திருக்கும் இவர் சில வருடங்களாக சினிமாவில் இருந்து ஒதுங்கி இருக்கிறார்.

Meghna naidu 1

இதற்கு காரணம் இவர் ரகசியமாக திருமணம் செய்து கொண்டதுதான். திருமணம் செய்த கையோடு சினிமாவில் இருந்து விலகி இவர் அதன் பிறகு தன்னுடைய கணவருடன் குழந்தை குடும்பம் என செட்டில் ஆகிவிட்டார்.

Meghna Naidu at Press conference of Rivaaz 5

தனுஷ் பட நடிகை பரபரப்பு புகார்

இந்நிலையில் என்னுடைய ஜட்டியை கூட விட்டு வைக்கவில்லை என்று இவர் கொடுத்துள்ள பரபரப்பு புகார் ஒன்று ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இது குறித்து தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவர் கூறியுள்ளதாவது எனக்கு கோவாவில் சொந்தமான ஒரு வீடு இருக்கின்றது.

Actress meghna naidu 3

அந்த வீட்டை வாடகைக்கு விட்டிருந்தேன். அதில் திருமணமான தம்பதியினர் வந்து தங்கியிருந்தனர். அவர்களின் சொந்த ஊர் மும்பை என்றும் அதற்கான ஆதார் கார்டு மற்றும் டிரைவிங் லைசென்ஸ் ஆகியவற்றை முகவரி சான்றாக கொடுத்தனர்.

Actress meghna naidu 5

சில மாதங்களாக வாடகை தராமல் இழுத்தடித்து வந்த அவர்கள் திடீரென மாயமாகி விட்டார்கள். வாடகை தராமல் ஓடியது மட்டுமில்லாமல் நான் என்னுடைய வீட்டில் வைத்திருந்த விலை உயர்ந்த ஆடைகள், காலணிகள், ஸ்பீக்கர்.. என்னுடைய ப்ரா, ஜட்டியை கூட விட்டு வைக்காமல் அனைத்தையும் தூக்கி சென்று விட்டனர்.

Actress meghna naidu 1 1

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending

To Top