Connect with us

41 வயசுலயும் துள்ளி குதிக்கும் இளமை.. ட்ரான்ஸ்பரென்ட் உடையில் உள்ளாடை கூட அணியாமல் அது தெரிய மீரா ஜாஸ்மின்..!

meera jasmine latest

சினிமா செய்திகள்

41 வயசுலயும் துள்ளி குதிக்கும் இளமை.. ட்ரான்ஸ்பரென்ட் உடையில் உள்ளாடை கூட அணியாமல் அது தெரிய மீரா ஜாஸ்மின்..!

மீரா ஜாஸ்மின்

தமிழ் சினிமாவில் 2002 ஆம் ஆண்டு நடிகர் மாதவன் நடிப்பில் வெளியான ரன் படத்தில் கதாநாயகியாக அறிமுகமானார் நடிகை மீரா ஜாஸ்மின். அதன்பின் இவர் நடிப்பில் வெளியான சண்டை கோழி திரைப்படம் ரசிகர்களிடையே பெரியளவில் வரவேற்பை பெற்றது. அதுமட்டுமின்றி இவர் விஜய், அஜித் போன்ற முன்னணி நடிகர்களுடன் ஜோடி சேர்ந்து நடித்துள்ளார்.

meera jasmine

மேலும் மீரா ஜாஸ்மின் தமிழ் சினிமாவில் மட்டுமின்றி தெலுங்கு, மலையாளம் போன்ற மொழி படங்களிலும் நடித்து பிரபலமானவர். இந்நிலையில் நடிகை மீரா ஜாஸ்மின், கடந்த 2014ஆம் ஆண்டு அணில் ஜான் என்பவரை திருமணம் செய்து கொண்டு செட்டில் ஆனார்.

meeraaa

திருமணத்திற்கு பிறகு நடிப்பில் கவனம் செலுத்தாமல் குடும்பத்துடன் செட்டில் ஆனார். தற்போது மீண்டும் நடிப்பில் கவனம்சசெலுததியுள்ளார். திருமணமாகி 7 வருடங்கள் கடந்த நிலையில் மீண்டும் நடிக்க வந்துள்ளார்.

meera 4

புகைப்படங்கள்

சமீப காலமாக வளர்ந்து வரும் நடிகைகளுக்கு சவால் விடக் கூடிய வகையில் கவர்ச்சியை தாராளமாக காட்டி புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் வெளியிட்டு வருகிறார்.

meerajasmine 3

meerajasmine 5

அந்த வகையில் தற்போது இவர் கவர்ச்சியான உடை அணிந்து இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டிருக்கின்ற போட்டோஸ் ஒவ்வொன்றும் நச்சென்று இருப்பதாக ரசிகர்கள் கூறுகிறார்கள். இந்த போட்டோக்களில் முன் அழகு எடுப்பாக தெரிவதோடு மட்டுமல்லாமல் உதடுகளை குவித்து முத்தம் கொடுப்பது போல் போட்டிருக்கும் போட்டோஸ் ரசிகர்களின் மனதை ரகளை செய்து விட்டது எனக் கூறலாம்.

meerajasmine 2

meerajasmine 4

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending

To Top