Connect with us

தினமும் இதை பண்ண மறந்துடாதிங்க.. கவர்ச்சி உடையில் அது அப்பட்டமாக தெரிய இளம் நடிகைகளை ஓரம் கட்டும் நடிகை மீனா..!

7b4a009e f3fe 40c1 a042 9e06b47caa40 1

Actress Gallery

தினமும் இதை பண்ண மறந்துடாதிங்க.. கவர்ச்சி உடையில் அது அப்பட்டமாக தெரிய இளம் நடிகைகளை ஓரம் கட்டும் நடிகை மீனா..!

நடிகை மீனா

90’களில் முன்னணி நடிகர்களின் படங்களில் ஹீரோயினாக நடித்து தமிழ் தெலுங்கு மலையாளம் என பல்வேறு தென்னிந்திய மொழி படங்களில் பிஸியான நடிகையாக வலம் வந்து கொண்டிருந்தவர். குழந்தை நட்சத்திரமாக நடிகர்கள் சிவாஜி மற்றும் ரஜினிகாந்த் ஆகியோரின் படங்களில் நடித்திருக்கும் நடிகை மீனா ஒரு கட்டத்தில் நடிகர் ரஜினிகாந்த் ஜோடியாகும் அளவுக்கு தமிழ் சினிமாவில் வளர்ந்து வந்தார். சினிமாவில் உச்ச கட்டத்தில் இருந்த போதே இவர் 2009 ஆம் ஆண்டு வித்தியாசாகர் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு நைனிகா என்ற ஒரு மகளும் இருக்கிறார்.

meena 1

meena 2

தொடர்ந்து படங்களில் பிஸியாக நடித்து வரும் நடிகை மீனா இடையில் மிகப்பெரிய ஒரு இழப்பை எதிர்கொண்டார். தன்னுடைய கணவரை விசித்திரமான நுரையீரல் நோய் ஒன்றினால் இழந்தார் நடிகை மீனா. இந்த சோகத்தில் இருந்த நடிகை மீனாவை அவருடைய தோழிகளான நடிகைகள் ரம்பா, சங்கீதா மற்றும் நடன இயக்குனரான கலா மாஸ்டர் மற்றும் இன்னும் சிலர் அவருடைய மனதை இயல்பு நிலைக்கு திரும்ப வைக்க முயற்சி செய்திருக்கின்றனர்.

actress meena 4 1 1

actress meena 5 1 1

கவர்ச்சி உடையில் நடிகை மீனா

அந்த சூழ்நிலையில் இருந்து மீண்டு வந்த மீனா தற்போது இணைய பக்கங்களில் அதிக அளவில் ஆக்டிவாக இருந்து வருகிறார் அந்த வகையில் தற்போது சிரிப்பதற்கு மறந்து விடாதீர்கள் என்று தலைப்பு வைத்து தன்னுடைய வழக்கமான அழகு சிரிப்பை வெளியிட்டுள்ள புகைப்படங்கள் சில இணையத்தில் வைரலாகி வருகின்றது.

Actress meena 3

Actress meena 4

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending

To Top