Connect with us

குண்டாக இருந்த மஞ்சிமா மோகன் இப்போ எப்படி இருக்காங்க பாருங்க..! வேகமாக ஒல்லியானது இப்படித்தானா.. வெளியான போட்டோ.!

Untitled Project 2023 07 21T192020.277 1

சினிமா செய்திகள்

குண்டாக இருந்த மஞ்சிமா மோகன் இப்போ எப்படி இருக்காங்க பாருங்க..! வேகமாக ஒல்லியானது இப்படித்தானா.. வெளியான போட்டோ.!

மஞ்சிமா மோகன்

இவர் 1993 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 11ஆம் தேதி கேரளாவில் உள்ள திருவனந்தபுரத்தில் பிறந்துள்ளார். இவரது தந்தை பெயர் விபின் மோகன் தாயின் பெயர் கிரிஜா ஆகும். இவர் தனது பள்ளி படிப்பினை திருவனந்தபுரத்தில் உள்ள நிர்மலா பவன் மேல்நிலைப் பள்ளியில் முடித்தார். பின்னர் தனது கல்லூரி படிப்பினை சென்னையில் உள்ள ஸ்டெல்லா மேரிஸ் கல்லூரியில் முடித்துள்ளார்.

521079

manjima mohan after weight loss 2

சிறுவயதிலிருந்தே மேடை நாடகங்களிலும் கலை நிகழ்ச்சிகளிலும் கலந்து கொண்டார் மேலும் இவர் 1998 ஆம் ஆண்டு வெளியான கலியோஞ்சல் என்ற மலையாள திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார். இதில் இவரது நடிப்பு அனைவராலும் பாராட்டப்பட்டது இதன் மூலம் இவருக்கு அடுத்தடுத்து குழந்தை நட்சத்திரமாக நடிப்பதற்கு பட வாய்ப்புகள் வந்த வண்ணம் இருந்தது. அதன் பிறகு சில தமிழ் படங்களில் நடித்த மஞ்சிமா மோகன் நடிகர் கௌதம் கார்த்திக்கை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

952993 cni22nov0120

samayam tamil 95820324

குண்டாக இருந்த மஞ்சிமா மோகன் வேகமாக ஒல்லியானது இப்படித்தானா

மஞ்சிமா மோகன் குண்டாக மாறி இருப்பது பற்றி அதிகம் விமர்சனங்கள் இணையத்தில் வந்தது. இந்நிலையில் தற்போது மஞ்சிமா அவரது எடையை குறைத்து ஸ்லிம் ஆக மாறி வருகிறார். அவர் Aerial Yoga செய்து தான் எடையை குறைத்து இருக்கிறார். அதன் புகைப்படங்களை அவரே இன்ஸ்டாக்ராமில் தற்போது வெளியிட்டு இருக்கிறார்.

manjima mohan after weight loss 3 1

manjima mohan after weight loss 2 1

manjima mohan after weight loss 3

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending

To Top