Connect with us

கவர்ச்சியில் ஹாலிவுட் நடிகைகளை மிஞ்சும் மாளவிகா மோகனன் !! அதுக்குன்னு இந்த அளவுக்கா ?? வெளியான புகைப்படத்தை பார்த்து ஷாக்கான ரசிகர்கள் !!

malavika

சினிமா கிசுகிசு

கவர்ச்சியில் ஹாலிவுட் நடிகைகளை மிஞ்சும் மாளவிகா மோகனன் !! அதுக்குன்னு இந்த அளவுக்கா ?? வெளியான புகைப்படத்தை பார்த்து ஷாக்கான ரசிகர்கள் !!

தமிழ் சினிமாவில் சில நடிகைகள் வெறும் கவர்ச்சிக்காக மட்டும் இருப்பார்கள் அந்தவகையில் மிக முக்கியமான ஒரு நடிகை மாளவிகா மோகனன்.

2019 -ம் ஆண்டு வெளியான பேட்ட படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோயினாக தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் தான் நடிகை மாளவிகா மோகனன்.

malavika mohanan stills photos pictures 489

இதையடுத்து விஜய், தனுஷ் எனப் முன்னணி ஹீரோக்கள் படங்களில் நடித்து பிரபலமானார். தற்போது இவருக்கென தமிழ்நாட்டில் எக்கச்சக்க ரசிகர்கள் இருக்கிறார்கள்.

malavikamohanan

மாளவிகா மோகனன் நடிப்பை தாண்டி அவர் இன்ஸ்டாகிராமில் வெளியிடும் போட்டோக்கள் இணையத்தில் மிகப்பெரிய அளவில் வைரல் ஆகிறது.

malavika mohanan photos viral main 202209

தற்போது இவர் படு கவர்ச்சியான ஆடையில் எடுத்த புகைப்படத்தை தனது சோசியல் மீடியா பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.இந்த புகைப்படங்கள் ரசிகர்களை வாயைப்பிளக்க வைத்துள்ளது.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending

To Top