Connect with us

அழகில் ஐஸ்வர்யாராயை மிஞ்சிவிட்ட நடிகர் சுவாமிநாதனின் மகள்… சுவாமிநாதனின் மகள் யார் தெரியுமா..? வைரலாகும் புகைப்படம்.!

சுவாமிநாதன் daughter 1

சினிமா செய்திகள்

அழகில் ஐஸ்வர்யாராயை மிஞ்சிவிட்ட நடிகர் சுவாமிநாதனின் மகள்… சுவாமிநாதனின் மகள் யார் தெரியுமா..? வைரலாகும் புகைப்படம்.!

சுவாமிநாதன்

பொதுவாக நடிகர் மற்றும் நடிகைகள் வெள்ளித்திரையில் பட வாய்ப்பு கிடைக்கவில்லை என்றால் சின்னத்திரைக்கு படையெடுப்பார்கள் ஆனால் சமீபகாலமாக சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு நடிகர் மற்றும் நடிகைகள் வந்து கொண்டே இருக்கிறார்கள்.

சுவாமிநாதன் 2

அந்த வகையில் சின்னத்திரை நிகழ்ச்சி மூலம் மிகவும் பிரபலமடைந்த பல நடிகர் மற்றும் நடிகைகள் வெள்ளித்திரையில் கலக்கிக் கொண்டிருக்கிறார்கள். அப்படித்தான் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்டு வந்த லொள்ளு சபா என்ற நிகழ்ச்சி மூலம் மக்கள் மத்தியில் மிகவும் பிரபலம் அடைந்தவர் தான் சுவாமிநாதன்.

சுவாமிநாதன் 1

இவர் சினிமா உலகிற்கு வந்து முப்பது வருடங்கள் ஆகிறது. இவர் முதலில் சினிமாவில் அறிமுகமானது சூப்பர் ஸ்டார் நடிப்பில் வெளியான ‘நான் சிகப்பு மனிதன்’ படத்தின் மூலம் தான். அதன் பின்னர் இவர் படங்களில் சின்ன சின்ன கதாபாத்திரங்களில் நடித்து உள்ளார்.

சுவாமிநாதன்

இன்னும் வரை கூட இவர் ஆர்வத்தோடு படங்களில் நடித்து வருகிறார். இவர் தல அஜித்துடன் பூவெல்லாம் உன் வாசம் என்ற படத்தில் நடித்து உள்ளார். அதற்கு பிறகு வேதாளம் என்ற படத்தில் தான் இணைந்து நடித்தார். அதற்கு பிறகு இவர் அஜித்துடன் இணைந்து நடிக்கும் வாய்ப்பு கிடைக்கவில்லை.

சுவாமிநாதன் 3

புகைப்படம்

இந்தநிலையில் லொள்ளு சபா சுவாமிநாதன் அவர்களுக்கு திருமணமாகி ஒரு மகனும் மற்றும் மகளும் இருக்கிறார்கள் தற்பொழுது தன்னுடைய மகன் மற்றும் மனைவி மகளுடன் இருக்கும் அழகிய புகைப்படத்தை சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ளார் இந்த புகைப்படம் ரசிகர்களிடம் வைரலாகி வருகிறது.

swaminathan family 1

swaminathan 3

அவரின் மகள் புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் இவருக்கு இவ்வளவு பெரிய மகள் இருக்கிறாரா என ஆச்சரியத்துடன் பார்த்து வருகிறார்கள்.

சுவாமிநாதன் 4

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending

To Top