Connect with us

திரிஷா பெட்ல போட்டு.. மன்சூர் அலிகான் ஆபாச பேச்சு..! லோகேஷ் கனகராஜ் கொடுத்த பதிலை பாருங்க..!

trisha lokesh mansoor 1

சினிமா செய்திகள்

திரிஷா பெட்ல போட்டு.. மன்சூர் அலிகான் ஆபாச பேச்சு..! லோகேஷ் கனகராஜ் கொடுத்த பதிலை பாருங்க..!

மன்சூர் அலி கான்

தமிழ் சினிமாவில் ஆரம்ப காலங்களில் இருந்து தற்போது வரை, பல வில்லன் நடிகர்கள் வந்து போய்க் கொண்டிருக்கின்றனர். அவர்களில் வெகு சிலரே ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்துள்ளனர்.

mansoor ali khan e1700363278625

அந்த வகையில், 90களில் தன் மிரட்டலான நடிப்பால், ரசிகர்களைக் கவர்ந்தவர் மன்சூர் அலிகான். மும்பையில் அனுபம் கெரின் நடிப்பு மும்பை பள்ளியில் தனது பயிற்சியை பெற்ற மன்சூர் அலிகான், விஜயகாந்த் நடித்த “கேப்டன் பிரபாகரன்” படத்தில், மிரட்டலாக நடித்து, கவனத்தைக் கவர்ந்தார்.

mansoor ali khan

ரஜினி, கமல், விஜயகாந்த் என அனைத்து முன்னணி நடிகர்களுக்கும் வில்லனாக நடித்து வந்த மன்சூர் அலிகான், தமிழ் மட்டுமல்லாது தெலுங்கு படங்களிலும் நடித்து வருகிறார்.

mansoor ali khan

ஆபாச பேச்சு

சமீபத்தில் பேட்டி ஒன்றில் பேசிய மன்சூர் அலி கான், திரிஷா உடன் நடிக்கிறோம் பெட்ரூம் சீன் இருக்கும் குஷ்பு, ரோஜாவை கட்டிலில் தூக்கி போட்ட மாதிரி திரிஷா போடலாம் என்று நினைத்தேன் என்று கூறி இருந்தார்.

trisha mansoor ali khan

இது தொடர்பாக பேசிய திரிஷா, மன்சூர் அலி கான் பேசி இருப்பது மிகவும் ஆபாசமான, அவமரியாதையான, பெண்களுக்கு எதிரான, அருவருப்பான, மோசமான ஒரு பேச்சு. இவரை போன்ற ஒரு ஆளுடன் நான் நடிக்காதது எனக்கு நல்லது, என் வாழ்க்கையில் இனியும் இவரை போன்ற ஒருவருடன் நடிக்க மாட்டேன் என்று திரிஷா பதிவிட்டு இருந்தார்.

mansoor recent interview

இந்நிலையில் லோகேஷ் கனகராஜ் திரிஷாவுக்கு ஆதரவாக பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில் அவர், நாங்கள் அனைவரும் ஒரே அணியில் பணியாற்றியதால், திரு. மன்சூர் அலி கான் கூறிய பெண் வெறுப்புக் கருத்துக்களைக் கேட்டு மனமுடைந்து கோபமடைந்தோம். இந்த நடத்தையை நான் முற்றிலும் கண்டிக்கிறேன் என்று கூறியுள்ளார். இதோ அந்த பதிவு

lokesh take on trisha mansoor ali khan issue

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending

To Top