Connect with us

அந்த இடத்தை காட்டி வீடியோ பதிவிட்ட லட்சுமி மேனன்.! ரசிகர்கள் ஷாக்.!

Untitled Project 36 1

சினிமா செய்திகள்

அந்த இடத்தை காட்டி வீடியோ பதிவிட்ட லட்சுமி மேனன்.! ரசிகர்கள் ஷாக்.!

லக்ஷ்மி மேனன்

தமிழ் சினிமாவில் ஒரு நேரத்தில் பிரபல நடிகையாக உன் முன்னணி நடிகையாகவும் வலம் வந்தவர் தான் நடிகை லட்சுமிமேனன் இவ்வாறு பிரபலமான நமது நடிகைதான் பள்ளி படிக்கும் இப்போது தமிழ் சினிமாவில் அறிமுகமானார் என்பது நம் அனைவருக்குமே தெரிந்த விஷயம் தான்.  தமிழ் சினிமாவில் கும்கி என்ற திரைப்படத்தின் மூலம் தான் ரசிகர்களின் கண்களில் தென்பட ஆரம்பித்தார் இவ்வாறு இவர் நடித்த இந்த திரைப்படம் மாபெரும் வெற்றி கண்டது மட்டுமில்லாமல் இந்த திரைப்படத்தை தொடர்ந்து அவருக்கு ஏகப்பட்ட பட வாய்ப்பு கிடைக்க ஆரம்பித்தது.

202110130133373694 Lakshmi Menon to play again SECVPF

629879003c8d8

அடுத்தடுத்து படங்களில் நடிக்க ஆரம்பித்தார். மேலும் தொடர்ந்து விஷாலுக்கு ஜோடியாக நடித்து வந்ததால் இருவரும் காதலித்து வருவதாக சொல்லப்பட்டது. விஷாலின் திருமணமும் இந்த காரணத்திற்காக தான் நின்றது என்றும் வதந்திகள் பரவி வந்தது. இப்படி இருக்க இப்பொழுது லட்சுமி மேனன் எதையும் பெரிதாக அலட்டிக் கொள்ளாமல், தனது படிப்பில் கவனம் செலுத்தி வந்தார். மேலும் டான்ஸ், சிங்கிங் என பல திறமைகளை கொண்டிருக்கும் அவர் மீண்டும் சினிமாவில் ரீஎன்ட்ரி கொடுத்தார்.
951607
lakshmi menon new look 1024x1016 1

அந்த இடத்தை காட்டி வீடியோ பதிவிட்ட லட்சுமி மேனன்

இந்நிலையில் மீண்டும் தமிழ் சினிமாவிற்கு ரியன்றி கொடுப்பதற்காக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மிகவும் ஆக்டிவாக இருக்கும் இவர் அவ்வப்போது புகைப்படங்கள் மற்றும் சுற்றுலா வீடியோக்கள் பகிர்வது வழக்கம். அந்த வகையில் தற்போது இவர் சமீபத்தில் பகிர்ந்த ஒரு வீடியோ ஒன்று தற்போது இணையதளங்களில் மிக வேகமாக பரவி வருகிறது.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending

To Top