Connect with us

என்னுடைய இந்த உறுப்பில்.. உங்க கால்-ஐ வைங்க.. என்று கேட்ட ரசிகர்..! நடிகை லட்சுமி மேனன் நச்சு பதிலை பாருங்க.!

lakshmi menon open talk 1

சினிமா கிசுகிசு

என்னுடைய இந்த உறுப்பில்.. உங்க கால்-ஐ வைங்க.. என்று கேட்ட ரசிகர்..! நடிகை லட்சுமி மேனன் நச்சு பதிலை பாருங்க.!

லக்ஷ்மி மேனன்

தமிழ் சினிமாவில் ஒரு நேரத்தில் பிரபல நடிகையாக உன் முன்னணி நடிகையாகவும் வலம் வந்தவர் தான் நடிகை லட்சுமிமேனன் இவ்வாறு பிரபலமான நமது நடிகைதான் பள்ளி படிக்கும் இப்போது தமிழ் சினிமாவில் அறிமுகமானார் என்பது நம் அனைவருக்குமே தெரிந்த விஷயம் தான்.

Lakshmi Menon

தமிழ் சினிமாவில் கும்கி என்ற திரைப்படத்தின் மூலம் தான் ரசிகர்களின் கண்களில் தென்பட ஆரம்பித்தார் இவ்வாறு இவர் நடித்த இந்த திரைப்படம் மாபெரும் வெற்றி கண்டது மட்டுமில்லாமல் இந்த திரைப்படத்தை தொடர்ந்து அவருக்கு ஏகப்பட்ட பட வாய்ப்பு கிடைக்க ஆரம்பித்தது.lakshmi menon

அடுத்தடுத்து படங்களில் நடிக்க ஆரம்பித்தார். மேலும் தொடர்ந்து விஷாலுக்கு ஜோடியாக நடித்து வந்ததால் இருவரும் காதலித்து வருவதாக சொல்லப்பட்டது.
16 lakshmi menon2 600
விஷாலின் திருமணமும் இந்த காரணத்திற்காக தான் நின்றது என்றும் வதந்திகள் பரவி வந்தது. இப்படி இருக்க இப்பொழுது லட்சுமி மேனன் எதையும் பெரிதாக அலட்டிக் கொள்ளாமல், தனது படிப்பில் கவனம் செலுத்தி வந்தார். மேலும் டான்ஸ், சிங்கிங் என பல திறமைகளை கொண்டிருக்கும் அவர் மீண்டும் சினிமாவில் ரீஎன்ட்ரி கொடுத்தார்.
629879003c8d8

பதிலை பாருங்க

அந்த வகையில் சமீபத்தில் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ரசிகர்களுடன் கலந்துரையாடினார். அப்போது உங்கள் காலால் என்னுடைய முகத்தில் ஒரு முறை எட்டி உதைக்க முடியுமென்றால் நீங்கள் கவலைப்படுவீர்களா…? என்ன என்று ரசிகர் வருவார் கேள்வி எழுப்ப இருக்கிறார்.

lakshmimenon insta reply

இதற்கு பதில் அளித்த நடிகை லட்சுமிமேனன் தன்னுடைய ரியாக்சன் எப்படி இருக்கும் என்று புகைப்படம் மூலமாக பதில் அளித்து இருக்கிறார். லக்ஷ்மி மேனனின் இந்த பதில் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகின்றது.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending

To Top