Connect with us

இன்று திருமண நாளை கொண்டாடும் KPY தீனா- மனைவியுடன் கோவாவில் கலக்கல்

dheena 1

சினிமா செய்திகள்

இன்று திருமண நாளை கொண்டாடும் KPY தீனா- மனைவியுடன் கோவாவில் கலக்கல்

சூப்பர் ஹிட் ரியாலிட்டி ஷோவான கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானவர் தீனா. இவர் ஆரம்பத்தில் ஸ்டாண்ட் அப் காமெடியனாக அறிமுகமாகினார்.பின்னர் படிப்படியாக முன்னேறினார்.

dheeena

அதன் பின்னர் நிகழ்ச்சித் தொகுப்பாளராகவும் பணியாற்றியுள்ளார். நிகழ்ச்சி நடந்துகொண்டிருக்கும் இடையில் தொலைபேசியில் அழைப்பெடுத்து பிரபலங்களை கலாய்ப்பதில் இவரை அடித்துக்கொள்ள ஆள் இல்லை.

dheenna

இதுமட்டுமில்லாமல் பல படங்களில் காமெடி வேடங்களிலும் குணச்சித்திர வேடங்களிலும் நடித்து வருகிறார்.மேலும் கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியின் துணை இயக்குநராகவும் கடமையாற்றியவர். இவர் அண்மையில் தனது சொந்த ஊரில் பிரம்மாண்டமான வீடு ஒன்றை கட்டியுள்ளார்.

dheenaaa

இந்நிலையில் இன்று இவர் திருமண பந்தத்திலும் இணையவுள்ளார். இவரது சொந்த ஊரான திருவாரூரில் திருமணம் நடைபெற உள்ளதாகவும், சின்னத்திரை மற்றும் வெள்ளித் திரையினைச் சேர்ந்த பலரும் இந்தத் திருமணத்தில் கலந்துகொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

dheena

தீனா செய்துகொள்ள இருக்கும் குறித்த பெண், ஒரு க்ராபிக் டிசைனர் என்றும் கூறப்படுகிறது. இது பெற்றோர் பார்த்து வைக்கும் திருமணம் என்றும் ஊடகமொன்றில் தெரிவித்துள்ளார்.

stream 12

Screenshot 4

Screenshot 3

Screenshot 2

Screenshot 1

Screenshot

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending

To Top