Connect with us

கோட் சூட்டில் மாஸாக இருக்கும் ” கேபிஒய் ” பாலா..! ட்ரெண்டாகும் புகைப்படங்கள் ..!!

bala kpy 1

சினிமா செய்திகள்

கோட் சூட்டில் மாஸாக இருக்கும் ” கேபிஒய் ” பாலா..! ட்ரெண்டாகும் புகைப்படங்கள் ..!!

பாலா

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் கலக்கப்போவது யார்? நிகழ்ச்சியின் மூலமாக தனது நகைச்சுவை பாணியால் தமிழக மக்களிடையே நன்கு பரிட்சயமானவர் பாலா. அதனைத்தொடர்ந்து, அவர் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பிரபலமானார்.

KPY Bala 1

காமெடியால் மட்டும் ஒருவரை சிரிக்க வைக்காமல், தன்னால் முடிந்தவரை பலருக்கு உதவிகள் செய்து, அவர்களை சிரிக்க வைக்கும் நல்ல மனம் கொண்டவர் பாலா. குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இவர் வென்ற குளிர் சாதனை பெட்டியை கூட, ஒரு ஆதாரவற்றோர் இல்லத்திற்கு தான் வழங்கினார். அதே போல் இவரின் பிறந்தநாளை முன்னிட்டு சமீபத்தில் முதியோர் இல்லத்திற்கு ஆம்புலன்ஸ் ஒன்றையும் வாங்கி கொடுத்தார்.

27be29e5 2b2b 43c9 ba3b 3d9ac87e4a7c

தன்னுடைய தேவைக்கு அதிகமான பணத்தை சேர்த்து வைப்பதை விட அடுத்தவர்களுக்கு உதவி செய்வதற்காக பயன்படுத்த வேண்டும் என்பதையே கொள்கையாக வைத்திருக்கும் பாலாவின், தங்கமான மனசுக்கு தான் அடுத்தடுத்த பட வாய்ப்புகள் கிடைப்பது மட்டும் இன்றி, விஜய் டிவி-யில் தொகுப்பாளராக கலக்கும் வாய்ப்பும் கிடைத்தது.

b2acef1f 7a0c 4eb5 bb2a ba51db433d53

தன்னால் முடிந்த உதவிகளை தொடர்ந்து செய்து கொண்டு தான் வருகிறார் பாலா .  இப்படி இருக்கும் நிலையில் கோட் சூட்டில் மாஸாக இருக்கும் புகைப்படங்களை பகிரந்துள்ளர் கே பி ஒய் பாலா

bala kpy 2

bala kpy 1

bala kpy 6

bala kpy 5

bala kpy 4

bala kpy 3

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending

To Top